பெண், மிக சீக்கிரத்தில் பூப்பெய்துவதால் ஏற்படும் பிரச்சனைகளும், பூப்பெய்தலை தள்ளிப்போடும் வழிமுறைகளும்
பட்டுப் பாவாடை, இரட்டைச் சடைன்னு துள்ளித் திரிந்த இந்தக் குட்டிப் பெண்ணா பெரிய மனுஷியாகி விட்டா ள்!?'' - சற்றே அதிர்ச்சி கலந்த இந்த ஆச்சரியக் குரல் களை இப்போது அதிகம் கேட்க முடி கிறது.
10 வயதில் பாவாடை அணிந்த பட்டாம்பூச்சியாகக் குதூகலித் தப் பருவத்தை இன்று நினைத்தாலும் நமக்குத் தித்திக் கிறது. உறவுக்காரர்களின் மடியில் (more…)