வலிப்பு நோய் என்றால் என்ன?
மூளையில் உள்ள நரம்புசெல்கள் உள்பட நம்உடம்பில் உள்ள அனை த்து செல்களும் மின்னணு சக்தி கொ ண்டவை. சில சமயம் நரம்பு செல்க ள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும்போது ஏற்படும் விளை வே வலிப்புநோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்று ம் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.
வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?
யாரை வேண்டுமானாலும் பாதிக்க லாம். மொத்த மக்கள் தொகையில் (more…)