Sunday, November 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரசவிக்கும்

மாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி

மாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி மாதவிடாய் சுழற்சியை வைத்து, குழந்தை பிரசவிக்கும் தேதியை கர்ப்பிணிகள் அறிய ஓர் எளிய வழி பொதுவாக ஒருபெண் கருவுற்றால், பொதுவாக பிரசவமாக 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் ஆகும். ஆனால் சில (more…)

ஒரு தாய், தனது குழந்தையை பிரசவிக்கும் நேரடி காட்சி – வீடியோ

த‌னது தாயை அவமதித்து, அவளது அருமையை அறியாத ஒருவனி டம் பெரியோர்கள் அவளது  அருமையை எப்ப‍டி புரிய வைப்பார்க‌ள் தெரியுமா? ஒரு கல்லை எடுத்து அவன் வயிற்றில் கட்டிக்கொண்டு இந்த மைதானத்தை 3 முறை சுற்றி வா என்பார்கள்? ஆனால் அவ னால் அக் கல்லை 1 முறைகூட சுற்றி வர இயலா மல் மயங்கி கீழே விழுந்து விடுவான். அவ னை மயக்க‍ம் தெளிய வைத்து, சாதாரண ஒரு கல்லையே உன் னால கட்டி தூக்கிக் கொண்டு 1 முறை கூட இந்த மைதானத் தை சுற்றி வர முடியவில்லை யே! உன் தாய் 10 மாதங்கள் அதாவது 280 நாட்கள் அவளுடைய‌ வயிற்றில் உன்னை சுமந்து பெற்றெடுத்தாளே! அவளுக்கு ஏற்ட்ட‍ உடல் உபாதைகளால் உன் னை கருவிலேயே அழித்தாளா! அல்ல‍து உன்னை சுமப்ப‍து பாரமெ ன்று 10 மாதம் சுமக்க‍ வேண்டிய (more…)