Sunday, July 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரசவ

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்

கர்ப்ப காலம் என்பது அநேகம் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம், அன் பான உறவுகள், சுற்றத்தார் என்றால் பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டு வீடுகளிலும் கர்ப்பிணிகளை தங்கத் தட்டில் வைத்துத் தாங்காத குறையாக கொண்டாடுவார்கள். வீட்டிற்கு ஒரு புதிய ஜீவனின் வருகையை மங்களக ரமாய்க் கொண்டாடும் மன நிலை தான் பலருக்கும் இருக்கிறது. சில விதி வில க்குகள் இருக்கலாம். எந்த நிலையில் வயிற்றில் குழந்தையைத் தாங்கி இருக்கும் பெண்ணுக்கு எப்போதுமே மற்ற உறவுகள் எல்லாம் ஒரு ஸ்டெப் பின்னா ல்தான். கர்ப்பிணி ஆனதும் மற்றெல்லா உறவுகளையும் பின்னுக்குத் தள்ளி குழந்தை முதல் (more…)

பிரசவ வலி (Labour pain) எப்படி? எப்போது?

ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், அவள் குழந்தை பெற்றுக் கொள் ளும் தருணம். பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்று ம் அந்த நிமிடங்களை அவளால் என் றுமே மறக்க முடியாது. தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண் களை, கிரா மப்புறங்களில் `செத்துப் பிழைத்த வள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பிரசவ நேரத்தில் அப்படி என்னதான் நடக்கிறது? பிரசவ நேரத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கைகள் என்னென்ன? மருத்துவமனையில் சேர்வதற்கு ஒருவாரம் இருக்கும்போதே எடுத்துச் செல்ல (more…)

பிரசவ வேதனையை அனுபவிக்கும் ஆண்கள்

கர்பவதிகள் அல்லாதவர்கள்கூட பிரசவ வேதனையை அனுபவிக்க முடியும். ஆண் கள்கூட பிரசவ வலியை உ ணர இயலும். இதற்கு வழி செய்து உள்ளார்கள் சப்பா னிய விஞ்ஞானிகள். இவர் களின் கண்டுபிடிப்புதான் மம்மி டம்மி. மம்மி டம் மியை ஆடையாக அணிந் து கொள்ளலாம். பலூன்கள், உணரிகள் ( sensors ), வெந்நீர் ஆகியவற்றின் பய ன்பாட்டில் இயங்குகின்றது மம்மி டம்மி. மம்மி டம்மியை அணிந்து சில நிமிடங்களில் உங்கள் வயிறு விரியத் தொட ங்கி விடும். கர்ப்பம் அடைந்திருக்கின்றமையை போல நீங் கள் உணர்வீர்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பிள்ளைப் பேறுக்கும் பிரசவத்திற்குப் பிறகு பெ‌ண்கள். . .

கருநொ‌ச்‌சி சாறு, க‌ரிசாலை சாறு, எலு‌மி‌ச்ச‌ம் பழ‌ச் சாறு, ‌ சி‌ற்றாமண‌க்கு எ‌ண்ணெ‌ய், பசு நெ‌ய் போ‌ன்றவ‌ற்றை வகை‌க்கு      100 மி‌ல்‌லியு‌ம், நெரு‌‌ஞ்‌சி‌ ல் ‌விதை, ‌மிளகு, பெரு‌ங்காய‌ம் ஆ‌கிய வ‌ற்றை வகை‌க்கு 6 ‌கிராமு‌ க்கு எடு‌த்து இடி‌த்து கல‌ந்து கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌க் கொ‌ள் ளவு‌ம். இதை, மாத‌வில‌க்கான 3 நா‌ட் க‌ள் 16 ‌மி‌ல்‌லி அளவு குடி‌த்து வர மல‌ ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்க க‌ர்‌ப்ப‌ம் உ‌ண்டாகு‌ம். அதேபோல ‌பிரசவ‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு‌ம் ‌பி‌ள்ளை‌ப் பெ‌ற்ற பெ‌ண்க ளு‌க்கு (more…)