Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரச்சனைகள்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனும் இரவில் படுக்கும்முன் ஒரு ஸ்பூனும் சாப்பிட்டால் போதும்

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூனும் இரவில் படுக்கும்முன் ஒரு ஸ்பூனும் சாப்பிட்டால் போதும் வ‌ளர்ந்து வரும் அதிநவீன காலச்சூழ்நிலையில் தற்போது உட்கார்ந்தே வேலை செய்வதால், (more…)

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்

சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால்... (If Drink Thulsi Mixed Milk . . .) அந்த காலத்தில் வீட்டிற்கு ஒரு துளசி மாடம் இருந்தது அதில் மருத்துவ குணம் நிறைந்த (more…)

35 வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் – ஆழமான அலசல்

35 வயது தாண்டிய பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள் - ஆழமான அலசல் இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மன தில் எழும் பொதுவான ஒரு சந்தேக ம் நமக்கு செக்ஸ் உணர்வு குறையத் தொடங்கிவிட்டதே என்பதுதான். ஆனால் அப்படி ஒரு கவலை தே வையில்லை என்று உளவியல் நிபு ணர்கள் அறிவுறுத் தியுள்ளனர். 35 வயதைத் தாண்டிய பல (more…)

செக்ஸில் உச்ச‍க்கட்ட‍ அனார்கஸ்மியா பிரச்சனைகள், பாலியல் ஆய்வுகள் – குழப்பங்கள் தீர்வுகள் – அலசல்

செக்ஸில் உச்ச‍க்கட்ட‍ (ஆர்கஸம்) பிரச்சனைகள், பாலியல் ஆய்வு கள்-குழப்பங்கள் தீர்வுகள்-அலசல் உச்சகட்டத்தை விரும்பும் பெண்க ள்;ஆய்வுகள்? நாம எல்லாரும் தெரிஞ்சிக்க, புரி ஞ்சிக்க, விவாதிக்க விரும்புற ஆனா இப்படியெல்லாம் செய்ய ஏனோ தயங்குற ஒரு விஷயமாத் தான் இருக்கு “செக்ஸ்” சம்பந்தப் பட்ட எல்லாவிதமான (more…)

இரவு வெகுநேரம் உழைக்கும் ஆண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்சனைகள்!

நமது வாழ்வில் பணம் முக்கியம் தான். ஆனால், நமக்கு கிடைத்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழுவோர் வெகு சிலர்தான். பலபேர் அதனை மேலும் அதிகரிக்க தனது பணி நேரத்தை விட கூடுதல் நேரம் உழைக்க முற்படுகின்றனர். இவ் வாறு இரவு வெகுநேரம் உழை ப்பதால் அவர்களுக்கு கூடுதல் பணம் கிடைத்தாலும் அதனா ல் ஏற்படும் உடல்நலக்குறைகள்தான் அதிகம். இவ்வாறு (more…)

பருவம் அடைந்த பெண்களுக்கு ஏற்படும் உடல், உள‍ ரீதியான பிரச்சனைகள் – ஓர் அலசல்

பெண்கள் வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழ வழப்பான சருமம் எண்ணெய் நிறை ந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக் கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிக மாய் வளர்கிறது. ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக் கைகூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்கு ள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறு கின்றன. சரியாக குளிப்பதில்லை யோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் (more…)

செக்ஸில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சினைகள் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆண், பெண் முக்கிய செக்ஸ் பிரச்சனைகள்…! “செக்ஸ்” என்பது நமது நாட்டில் அருவ ருக்க தக்க, வேண்டத்தகாத, வெளிப் படையாக பேச இயலாத, மறைக்கக் கூடிய ஒரு பிரச்சனை யாக சமூகத்தில் இருபாலருக்கும் உள்ள ஒரு பொது நிலையாக இன்று உள்ளது. “சிக்மண்ட் பிராய்டு” என்று உளவியல் நிபுணர் “மனிதன் உயிர்வாழ்வதற்கு” உணவு என்பது எவ்விதம் அவசிய மோ? அது போல், ஒரு மனிதனுடைய (more…)

எளிதில் தீர்க்க‍க் கூடிய ஆண்களின் பாலியல் பிரச்சனைகள்! (உங்களுக்கு நீங்களே தான் மருத்துவர்)

படுக்கையறையில் முன்ன‍ மாதிரி உங்ககோட மனைவியை உங்களா ல் திருப்தி படுத்த‍ முடியவில்லை யே என்ற ஏக்க‍ம் உங்களுக்கு இரு க்கிறதா? அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்க லாம். இறுக்கமான உள்ளாடைகள், டைட்டான ஜீன்ஸ் போன்றவைக ளால் கூட (more…)

ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான (முக்கிய) பாலியல் பிரச்சனைகள்

இச்சையின்மை பல சமயங்களில் ஆண், பெண் இரு பாலருக்கும் உடலுறவு கொள்ளும் விருப்பம் இருக்காமல் போய் விடும். பாலியல் உணர்வுகளை தூண்டுவது ஆண்களில் டெஸ்டோஸ்டெரோனு ம் பெண்களில் ஈஸ்ட்ரோஜனும் என் பது நீருபிக்கப்பட்ட உண்மை. இந்த ஹார்மோன்கள் குறைந்தால் (more…)

ஆண்களே! ஒரு நல்ல அழகான துணைவியை நீங்கள் இழக்காமல் இருக்க‍ சில ஆலோசனைகள்

வெட்கம் என்பது பெண்க ளுக்கு மட்டும் வருவதில் லை, ஆண்களுக்கும் தான். அதிலும் இத்த கயை வெட்கமானது பெண்க ளைவிட, ஆண்களுக்கு அதிகம் இருந்தால், அது பிரச்சனைகளு க்குத் தான் வழிவகுக்கும். ஆம், ஆண் எப்போதும் கம்பீரமாகவும் , தைரியமாகவும், தனது உணர்ச்சிகளை வெளிப் படுத்த வேண்டும். அதைவிட்டு, எப்போதும் வெட்கப்பட்டு வெளிப்ப டுத்தாமல் இருந்தால், அது கருத்து வேறுபாட்டினை ஏற்படுத்தி, (more…)

வாடகைதாரரின் பிரச்சனைகள் குறித்து சட்ட‍ வல்லுநரின் விளக்க‍ம் – வீடியோ

வாடகைதாரரின் பிரச்சனைகள் குறித்தும் அதற்காக அவர்களுக்கு உதவும் சட்ட‍ங்களை பற்றியும் வழக்க‍றிஞர் திரு. (more…)

கோடையில் அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பிரச்சனைகள்

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக் கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமா னால் ஏற்கனவே நம் உடலில் இருக் கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும். கோடைகாலத்தில் மிக அதிகநேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச்சத்து ஆகாரங்க ளை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறை யும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar