Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரச்சனை

சில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்கான நிரந்தர தீர்வுகளும்!

1. முடி வளர : முடி உதிர்ந்த இடத்தில் எலு மிச்சம்பழ விதை, மிளகுசேர்த் து அரைத்து தேய்த்து வர முடி வளரும். 2. சொட்டைத் தலையில் முடி வளர : பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடிவ (more…)

சில ஆண்களுக்கு விதைப்பையில் உள்ள‍ விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை

சில ஆண்களுக்கு விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை ‘அவரவரை அந்தந்த இடங்களில் வைக்க வேண்டும்’ என்பார்கள். தகுதி குணம் ஆகியவற்றைக் குறித்துச் சொல்லப்படும் கருத்து அது. சாதி அகங்காரம் மிக்கவர்கள் அடிக்கடி உதிர்க்கும் அதிகார வார்த்தைகளும் அதுவே. அதே போல அந்தந்தப் பொருளை அதற்கான இடங்களில் வைக்காததா ல் அம்மாவிடம் பேச்சு வாங்காத நபர்களும் இருக்க முடியாது. இதற்குக் காரணம் எந்த ஒரு பொருளும் அதற்கான (more…)

அழகு (ஆரோக்கிய) குறிப்பு: தொப்பை (தொந்தி) பிரச்சனையிலிருந்து விடுபட

பெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகா வும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக் கொ ள்ள ஆசைப்படுவார்கள். இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே . பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின்  மூலம்  அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனா ல் சில  பெண்கள் இதில் அக்கறை கொள்ளு வதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக (more…)

தம்பதியரிடையே ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க‍ சில எளிய வழிமுறைகள்

தம்பதியரிடையே ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதையும் அவற் றை சமாளிக்க‍ சில எளிய வழிமுறை களையும் இங்கே கொடுக்க‍ப்பட்டுள்ள‍ ன• முதலில் கணவன் மனைவி என்ற இரு உறவுகளுக்குள் ஏற்படும் பிரச்ச னைகளை பற்றி பார்போம்  உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் பிரச்சனைகள்!!! உறவுகள் என்பது ஒரு புதையல் போன்றது. அதை கையாளுவதை பொ றுத்தே இன்பமும் துன்பமும் உள்ளது. அப்படிப்பட்ட (more…)

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடிக்கும் நிலை ஏற்படும் – தலைவா பட பிரச்சனை குறித்து கருணாநிதி!

நடிகர் விஜய் நடிப்பில் உலகமெங்கும் ரிலீ ஸாகியுள்ள‌ தலைவா படத்துக்கு தமிழ் நாட்டில் மட்டும் ரிலீஸுக்கு தொடரும் தடங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி தமிழ் நாட்டு அரசுக்கு கண்டனம் தெரிவி த்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கருணாநிதியின் அறிகையில் கூறப்பட்டு ள்ளதாவது,.. த‌மிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே (more…)

மன நலப் பிரச்சனைகள் – விரிவான பார்வை

மன நல பிரச்சினைகள் நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின் சவா ல்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே எதிர்கொள் ளும் சக்தி உடையவர்கள் என நம்பினா லும், சில நேரங்களில் மற்றவரிட ம் உதவிபெறுவது என்பது நடை முறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதை (more…)

ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைப் தான்- இதற்கான‌ தீர்வு

ANDROID MOBILE வைத்திருக்கும் அனைவரும் சந்திக்கும் ஒரே பிரச்சனை அதன் பேட்டரி லைஃப் தான். யானைக்கு தீனி போடுவது போல எப் பொழுதும் சார்ஜில் இருக்க வேண்டும். காரணம் இந்த வகை போன் களில் பின்புல த்தில் (BACKGROUND RUNNING APPLICATIONS) பல நிரல்கள் ஓடிக்கொண் டு இருக்கும். இது போன்று தேவையில்லாத APPLICATION-களை நிறுத்தி (more…)

தலைமுடி பிரச்சனைகளும், அதற்கான சிகிச்சைகளும்!

தலைமுடி ‘கருகரு’வென்று இருந்தால், அந்த மகிழ்ச்சியே தனி தான். அதேநேரத்தில் தலைமுடி கொட்டத் தொடங்கிவிட்டால், கவலைப்படுகிறவர்கள் நிறையபேர் இருக்கி றார்கள்.    முடியின் வளர்ச்சி   சராசரியாக ஒருவருக்குத் தினமும் 0.5 மில்லி மீட்டர் நீளத்துக்குத் தலையில் இருக்கும் ஒவ்வொரு முடியும் வளர்கிறது. ஒரு தலை முடியின் அதிகபட்ச ஆயுள் காலம் 94 வாரங்கள். வயதாக ஆக தலைமுடியின் ஆயுள் 17 வாரங்கள் வரை குறைந்துவிடும். முடியின் வாழ்க்கையில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் (more…)

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர்களே! எதிர்கொள்ள‍ கற்றுக்கொடுப்ப‍து எப்ப‍டி?

பெற்றோர்களில் இருவிதம் உண்டு. தங்கள் குழந்தைகளுக்கு எல்லாம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும் பெற் றோர் முதலாவது வகை. முடிந்ததை செய்வோம், மற்றதை அவர்களாக வே அடையவேண்டியது என்பதை கொள் கையாக வைத்துக் கொண்டு குழந்தை களை இயன்ற வரை காப்பாற்றும் பெற்றோர் இரண்டாவது வகை. இதில் எது சரி என கேட்டால் இரண்டுமே தவறு என்றுதான் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் செய்து கொடுத்து பாதுகாப்பாகவே வளர்த்தால் பின்னர் குழந்தைகள் தானாக எதையுமே (more…)

காதலித்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், தீர்வுகளும்

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக் குள் நுழைந்தப் பின்னர் அனைவ ரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்து விட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. அவ்வாறு மாறும்போது பல பிரச்சனை கள் ஏற்படும். எனவே திருமணத்திற்கு பின் கணவர்களாக நடத்து வதற்கு பதிலாக, காதலிக்கும் போதோ (more…)

மனிதர்களுக்கு ஏற்படும் சில பிரச்சனைகளும் அவற்றை தீர்க்கும் கடவுள்களும்!

தம்பதி ஒற்றுமை ஓங்க... தலைச்செங்காடு, பிரசித்தி பெற்ற இன்னொரு சிவத்தலம். சங்கர வனேஸ்வரர், சௌந்திர நாயகியோடு எழுந்தருளியிருக்கிறார். இங்கு புரசு தல மரம்.  மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார் செல்லும் பாதையில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோயில் இது. சீர்காழியி லிருந்தும்  வேளா ங்கண்ணி செல்லும் பாதையில் வந்தாலும் இவ்வாலயத்தை அடையலாம். தம்பதி ஒற்றுமைக்கு ஒரு தலம் இது. திருமணம் ஆன புதுத்தம்பதியர்கள் அதிக (more…)

தாம்பத்தியம் – பிரச்சனைகளுக்கு காரணம் பெண்களே

பெண்களின் மனோபாவங்கள்: ஒரு குடும்பம் சிறந்து விளங்குவதற்கு ஒரு பெண்தான் பெரும்பா லும் காரணமாக இருக்கிறாள் அதே நேரம் அந்த குடும்பம் சீர் குலையவு ம் அந்த பெண்ணே காரணமாகி விடு கிறாள்.  இதற்கு அவளது குணாதிசிய ங்கள் முக்கிய பங்கு வகிக்கி ன்றன. பொதுவான குணாதிசியங்கள்: எல்லா பெண்களுக்குமே எதிர்பார் ப்புகள் அதிகம் இருக்கும்.   எதிர் காலத்தை பற்றிய (more…)
This is default text for notification bar
This is default text for notification bar