“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார்.
தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று (more…)