Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரச்னை

பெற்றோர் தலையிடக் கூடாது – கணவன் மனைவி பிரச்னையில் – முன்னாள் நீதிபதி அதிரடி

பெற்றோர் தலையிடக் கூடாது - கணவன் மனைவி பிரச்னையில் - முன்னாள் நீதிபதி அதிரடி பெற்றோர் தலையிடக் கூடாது - கணவன் மனைவி பிரச்னையில் ( Parent should not interfere in husband-wife problem ) - முன்னாள் நீதிபதி அதிரடி  குடும்ப நீதிமன்றத்துக்கு வர்ற பெரும்பாலான வழக்குகள்ல அடிப்படை (more…)

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! – ஆச்சரியத் தகவல்

கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் கொசுக்களை விரட்டி உங்கள் இரவுத் தூக்கத்தை இனிதாக்கும் அதிசய மூலிகைச்செடிகள்! - ஆச்சரியத் தகவல் வீட்டுத்தோட்டங்களில் அழகுக்கு செடிகள் வளர்க்கலாம். அப்படி வளர்க்க ப்படும் செடிகளில் சில (more…)

ஆண்களை அச்சுறுத்தும் பிராஸ்ட்டேட் புற்றுநோய் – விரிவான பார்வை

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மாதிரி ஆண்களுக்கு ! 'சிவப்பு மாமிசம், தக்காளி, தர்பூசணி ஆகிய உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கிற ஆண் களுக்கு பிராஸ்ட்டேட் (prostate) சுரப்பு புற்றுநோய் தாக்கும் அபாயம் குறைவு' என எச்சரிக்கின்ற னர் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுண ர்கள்.பிராஸ்ட்டேட் சுரப்பி என்றால் என்ன? அதில் உண்டாகக்கூடிய பிரச்சனைக ள் என்ன? தீர்வுகள், சிகிச்சைகள் ஆகிய வற்றை (more…)

“நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை!” – முதலமைச்சர் ஜெயலலிதா

விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன் னரே விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், விஸ்வரூபம் பிரச்னை குறித்து தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் ஜெய லலிதா அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனைக்குப் பின்னர் பேட்டியளித்த முதல்வர்: விஸ்வரூபம் பிரச்னைக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண் டும் என்றும் அதற்கு அரசு உறுதுணையாக (more…)

சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள . . .

ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை உலக சிறுநீரக தினம் கடைப்பிடிக்கப்ப டுகிறது. சிறுநீரக நோய்கள் பற்றிய விழி ப்பு உணர்வை உலக மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே சிறுநீரக தினத்தின் நோ க்கம். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி சிறுநீரக தினம்.  சிறுநீரகத்தால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் குறித்து சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை நிபு ணர் டாக்டர் என். செழியன் பேசுகிறார். ''மனிதனுடைய தண்டுவடத்தின் இருபுற மும் பக்கவாட்டில் பீன்ஸ் விதை வடிவி ல் அமைந்திருக்கும் உறுப்பு சிறுநீரகம். பொதுவாக பெரியவர்களின் சிறுநீரகம் 11 முதல் 14 செ.மீ. நீளமும், 6 செ.மீ. அகலமும் இருக்கும். ஆண்களின் சிறுநீரகம் ஒவ்வொன்றும் 125 முதல் 170 கிராம் எடை கொண்டது.பெண்களுக்கு (more…)

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை: ருசிகர தகவல்கள்

நம் உடலும். உடலில் உச்சந்தலை முதல் உள்ளங் கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித் தனி வயது உண்டு. பிரான்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள்:  *தலைமுடி : முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பி க்கும் முடி தோன்றும்.  *மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் (more…)

பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது?

"குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போ கிறது' என்று சொன்னவனைப் பார்த்தார் குரு. "என்ன சங்கதி' என்றார். "என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை' என்றான் வந்தவன். இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந் தது. அவனுக்கு ஒரு சம்பவ த்தை (more…)

போக்குவரத்து பிரச்னை குறித்த, “டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்

பொதுமக்கள் வசதிக்காக, போக்குவரத்து பிரச்னை குறித்த, "டிராபிக் அலர்ட் எஸ்.எம்.எஸ்.,' திட்டத்தை, சென்னையில் போக்குவரத்து போலீசார் அறி முகப்படுத்தியுள்ளனர். பொது மக்கள் இந்த வச தியைப் பெற, தங்கள் மொபைல் போனில் இரு ந்து," JOIN CTP' என்று டைப் செய்து, 092195 92195 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ்., அனுப்பியதும், "அல ர்ட்' தகவல்களை வழங்கும் ஸ்டால்வர்ட் செக் யூரிட்டி சர்வீசஸ் நிறுவனத்தின் சர்வரில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான (more…)

கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை என்றால் என்ன?

டாக்டர் ஷிராஜ் கரீம் அவர்கள் ஓர் இணைய்த்தில் எழுதிய கட்டுரை கால் நரம்பு சுற்றிக் கொள்ளும் பிரச்னை ஆண்களுக்குத்தான் அதிக ம் வரும் என்பார்கள். இது பெண்க ளுக்கும் ஏற்பட வாய்ப்புண்டா? நீங்க வேற... ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகம் வரு வதற்கு வாய்ப்புள்ளது. பெண்க ளுக்கு சுரக்கும் ஹார்மோன் கள்தான் இந்தப் பிரச்னை ஏற்படு வதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. 30 வயதுக்கு மேல் 70 வயது வரையான (more…)

ஹார்ட்வேர் பிரச்னைகளும் தீர்வுகளும்

பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய் விட்டால், உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச் சோ ஏது ஆச்சோ என்று பல்வேறு விதமாக நாமாகவே எண்ணிக் கொள்வோம். அத்தகைய பதற்றத் தைத் தணிக்கவே இங்கே விளக் கம் தரப்படுகிறது. எனவே பிரச்சி னையின் தன்மையைப் புரிந்து கொண்டு, உங்களால் கம்ப்யூட்டர் கேபினைத் திறந்து சரி செய்ய முடிய வில்லை என்றால், அதற் கான டெக்னீஷியனை (more…)

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் காரணமாக கருத்து வேறுபாடு வந்தால்,

கணவனுக்கும் மனைவிக்கும் ஏதோ ஒரு பிரச்னையின் கார ணமாக கருத்து வேறுபாடு வந்தால், ‘யார் சரி?’ ‘யார் தவறு’? என்ற போட்டி மனப்பான் மையில் சண் டையை நீட்டிக்கொண்டே இருக்காமல், யாரா வது ஒருவர் உட னே முற்றுப் புள்ளி வைப்பது, வாழ்க்கையை இனி மையான தொடர் கதை யாக்கும்! நம் சமூகத்தில், மனைவி தன்னை ‘ஸ்பெஷலாக’ (more…)

டிராபிக் பிரச்னை இல்லாத கார்!

"டிராபிக் ஜாம்' மற்றும் "பார்க்கிங்' பிரச்னைகளால், கார் ஓட்ட தயங்குகிறீர்களா? இனி, அந்த தயக்கம் வேண்டாம் என்கி ன்றனர் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தினர். டிராபிக் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, இடமாற்றம் செய் யும் வகையில், 360 டிகிரி யில், எல்லா திசையிலும் சுழ லும் வகையில் உள்ள, "இ. என்.,-வி' எனும் மின்சார கா ரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள் ளது. இரண்டு பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் நெட் ஒர்க்கில் இயங்கும் இந்த கார், பேட்டரியால் இயங்குகிறது; மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த காரை, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar