கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் . . . . .
கர்ப்பிணிகள் பிரணயாமம் செய்வதால் ஏற்படும் பலன்கள்
கர்ப்பிணியின் ஒரு உடலில் இரு உயிர்கள் இயங்கிக் கொண்டிருக் கும். அதனால் ஏற்படும் நெருக்கடி களை குறைக்க ஆழ்ந்து மூச்சு விட்டு மனதையும், உடலையும் அமைதிப்படுத்த வேண்டும். பிர ணயாமத்தின் மூலம் அதிக ஆக்சி ஜன் உடலுக்குள் செல்வது இரு உயிர்களுக்குமே நல்லது. அது கருக்குழந்தையின் மூளை செல் வளர்ச்சிக்கும் ஏற்றதாகும்.
கர்ப்பிணிகள் தியானத்தில் இருந்தபடி ஆரோக்கியமான, அழகான குழந்தையை உருவகப்படுத்தி அது தன் வயிற்றில் (more…)