Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரணாப்

சாயம் வெளுத்துப் போச்சு !

ஜூலை 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்  இந்தியத் துணைக்கண்டத்தின் அடுத்த‍ குடியரசுத் தலைவர் யார்? என்பதிலான சிக்க‍ல், முக்க‍ல், முணகல் எல்லாம் ஒரு வழியாய் முடிந்திருக்கின்றன• ஆட்டுவிக் க‍ப்படும் ஆளுங்கட்சியான காங் கிரஸ், வேறு வழியின்றி பிரணாப் முகர்ஜியையும் . . எதிரி களையே தன் கூட்டாளிகளாக கொண்டு குழம்பித் தவிக்கும் பா(வம்)ரதீய‌ ஜனதா கட்சி தன்னி டம் ஆளில்லாததால் . . . சங்மாவையும் வேட்பாளர்களாக (more…)

லோக்பால்:ஹசாரே குழு – அரசு இடையே திடீர் முட்டல்

லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெ ற்றியை நெருங்கி வந்த நேர த்தில் திடீர் பின்னடைவு ஏற் பட்டுள்ளது. ஹசாரே வலியு றுத்திய அம்சங்கள் ஒரள வுக்கு அரசும், எதிர் கட்சியி னரும் ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது. இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கை விட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவி த்தன. ஆனால் (more…)

ராகுல் பேச்சு: அன்னா ஹசாரே குழுவினரின் வரவேற்பும், எதிர்ப்பும்

ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை தனி அதிகாரம் படைத்த, சுதந்திரமான அமைப்பான தேர்தல் கமிஷன் போல் ஏற்படு த்த வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிய கருத்தை அன்னா ஹ சாரே குழுவினர் வர வேற்று உள்ளனர். ராகுல் காந்தியின் இந் த கருத்துக்கு வரவேற் பு தெரிவித்த அன்னா ஹசாரே குழுவினர், ஒரு லோக்பால் மசோதாவால் (more…)

மூத்த சகாக்களுடன் பிரணாப் ஆலோசனை : அத்வானியுடன் ஹசாரே குழு சந்திப்பு

ஜன் லோக்பால் மசோதா இன்று பார்லிமென்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில், நேற்றிரவு மத்தி ய அமைச்சர் பிரணாப் முகர் ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹ சாரே உண்ணா விர தத்தை மு டிவுக்கு கொண்டுவரும் வகை யில், மத்திய அரசு தீவிர நட வடிக்கையில் இறங்கியுள்ள து. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து, விலாஸ்ரா விடம் ஆலோசனை நடத்திய பிரதமர், பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆ லோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின், பிரணாப் முகர்ஜி, பார்லிமென்டில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து, (more…)

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு இந்தியா காரணம் அல்ல: பிரணாப் முகர்ஜி

உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கும், சர்வதேச சந்தை யில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் இந்தியா பொறுப்பேற்க முடியாது,'' என, இந்திய நிதிய மைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியு ள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ஜி- 20 நாடுகளின் நிதியமை ச்சர்கள் மாநாடு இரண்டு நாட்களாக நடந்தது. இதில், அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேசிய தாவது: உலகப் பொருளாதார சமச் சீரற்ற நிலைக்கும், சர்வ தேச சந்தையில் நிலவும் ஏற்றத் தாழ்வு களுக்கும் இந்தியா காரணம் இல்லை. சர்வதேச சந்தையில், உற்பத்திப் பொருட்களின் விலை, அபரிமிதமாக கூடுவதற்கும் இந்தியா பொறுப்பாக முடி யாது. பொரு ளாதார வளர்ச்சியில் (more…)

கறுப்பு பண விவரங்களை வெளியிட முடியாது: பிரணாப் முகர்ஜி

சுவிட்சர்லாந்து உட்பட வெளிநாட்டு வங்கிகளின் ரகசிய கணக்குகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பண விவரங்களை வெளியிட முடியாது. இதற்கென சட்ட நடை முறைகள் இல்லாததே காரணம்,'' என, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்ட மாக தெரிவித்தார். வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என, சுப்ரீம் கோர்ட் விமர்சனம் செய்தது. *வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தை பற்றிய விவரத்தை வெளியிட்டால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar