சிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி?
பிரதோஷ வரலாறு: இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடை ய முயன்றார்கள். மந்திரகிரி யை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாக ராஜனைத் தாம்புக் கயி றாகவும் அமைத்தார்கள். திரு மால் கூர்மமாகி மந்திரகிரி யைத் தனது முதுகில் தாங்கி னார். அசுரர்கள் தலைப் புற மும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார் கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு (more…)