Friday, February 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரபல

பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு – வீடியோ

பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ பிரபல எழுத்தாளர் திருமதி சிவசங்கரி அவர்களின் அற்புத பேச்சு - வீடியோ நேற்று (21-10-2018) அன்று, மைலாப்பூர் - தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள‍ (more…)

நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை – ரசிகர்கள் அதிர்ச்சி

நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி நடிப்புக்கு முழுக்கு போட்ட‌ பிரபல நடிகை - ரசிகர்கள் அதிர்ச்சி வெள்ளித்திரை நடிகைகள், பலர் சின்ன‍த்திரைக்கு அதீத ஆர்வத்தோடு (more…)

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!!

பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! பிரபல விவாகரத்து வழக்குகளும்! வித்தியாசமான தீர்ப்புக்களும்!! இந்திய குடும்ப நலநீதிமன்றததில் விவாகரத்து கேட்டு தொடுக்கும் வழ க்குகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் (more…)

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- – – – நடிகை பெருமிதம்!

கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- - - - நடிகை பெருமிதம்! கிழவியாக நடிக்கும் அழகியாக பிரபல நடிகை தேர்வு!- - - - நடிகை பெருமிதம்! பொதுவா கிழவிகளா இருக்கும் பல நடிகைகள் தங்களை அழகிகளாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் இந்த நடிகை (more…)

நமீதா, லட்சுமி ராய், நிகிதா உட்பட பிரபல நடிகைகள் போட்டி

அந்த படங்கள் ரீமேக் ஆக உள்ளதால், அதில் நடிக்க பிரபல நடிகை கள் போட்டி போடுகிறார்கள். புதிய கதைகள் தோல்வி யால் பழைய படங்களை ரீமேக் செய்யும் பாணி அதிகரித்து வருகிறது. இந்நிலை யில் சில்க்கு ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் பிதி டர்ட்டி பிக்சர் என்ற படம் உருவாகி வெற்றி பெற் றது. அந்த மோகம் தற்போது (more…)

பிரபல நடிகை பாவனா உயிரோடுதான் இருக்கிறார்!!

பிரபல இந்திய நடிகை பாவனா மரணம் என யாழ் உதயன் பத்தி ரிகை செய்தி வெளியிட்டுள்ள து. தமிழ்நாடே ஆடிப்போகும் இச்செய்தி குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாக உள்ளது. பாவனாவின் படத்தை 31ம் நாள் நினைவஞ்சலிக்காக வெளியிட் டுள்ள இப் பத்திரிகை, பெயரை மட்டும் சற்று மாற்றி வெளியி ட்டுள்ளது என, யாழ் மக்கள் தெரிவித்துள்ளார்கள். உண்மையாக வே படத்தில் காணப்படும் நடிகை பாவனா இறக்கவில்லை என்று இந்தியாவில் இருந்து (more…)

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவானது எப்ப‍டி? சுவாரஸ்யத் தகவல்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின் றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொ ல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங் கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார் த்திருப்போமா! இதோ (more…)

விபரீதமானது பேஸ்புக் பழக்கம்: பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது!!

திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒரு வர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இ து தொடர்பாக போலீசா ர் வழக்குப் பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்ட து. அதுவும் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கை க்கே கொண்டு வந்து வி டலாம். இளைய தலை முறையினர் எந்த தகவ லை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷ யங்களை அறிந்து கொ ள்ளவேண்டும் என்றாலும் இன்டர்நெட்டை (more…)

‘பெண்களுக்கு ஆலர்ஜியா? ஆஸ்துமாவா?

‘அலர்ஜி ஏற்பட நிறையக் காரணங்கள். ஒரேயரு காரணத்தை மட் டும் சொல்லிவிட முடியாது. இருப்பினும் முடிந்தவரை அலர்ஜி ஏற்படாமல் தவிர் த்து விடுவது நல்லது!’’ என்கிறார் பிரபல ஆஸ் துமா நோய் நிபுணர் டாக்டர் ஆர். நரசிம்மன். ‘‘நல்லவேளையாக ஆண்களோடு ஒப்பிட் டால் பெண்களுக்கு ஆஸ்துமா வருவது குறைவுதான். இரண்டு ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில்தான் ஆஸ்துமா வருகிறதாம்.’’ ‘‘ஆஸ்துமா எந்த வயதினருக்கும் வர லாம். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலே யே முடங்கிக் கிடந்தார்கள். வெயிலும், தூசுயும் அதிகமில்லாத சூழல்... ஆனால் இப்போது அப்படி இல்லை யே!... பெண்கள், வெளியே எல்லா வேலைகளுக்கும் போகிறார்க ள். ஆண்களின் (more…)

ஓசாமா பின்லேடனை நமது திரை நட்சத்திரங்கள் கொன்றிருந்தால் ……. – நகைச்சுவை வீடியோ

பாகிஸ்தானில் பதுங்கிய ஓசாமா பின்லேடன் கொல்லப்ப‍ட்டான். நமது தமிழ் திரை நட்சத்திரங்கள் பெரும் (more…)

பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்- அதற்கான காரணங்கள் என்ன

*கடலின் ஆழத்தில் உள்ளதை க் கூட கண்டுவிடலாம், பெண் ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று கவிஞ ர்களும், உளவியல் நிபுணர்க ளும் தெரிவித்துள்ளனர். ஆ னால் அமெரிக்காவைச் சேர்ந் த பிரபல மனோதத்துவ ஆய் வாளர் பேகோ ஆய்வு செய் (more…)