இறுதியுத்ததின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மக னை இலங்கை இராணுவம் சுட்டது தொடர்பாக NDTVயி ல் சூடான விவாதம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனதா கட் சித் தலைவரும் புலிகள் எதிர் ப்புவாதியுமான சுப்ரமணிய சுவாமி, ஜீ.பார்த்தசாரதி, கம்மி யூனிஸ் கட்சி ராஜா, மனித உரி மை ஆர்வலர் கங்கூலி, ஊடக வியலாளர் மீனா குமார், உலகத் தமிழர் பேரவை(GTF) பேச் சாளர் சுரேன், சனல் 4 கொலைக்களத் தயாரிப்பாளர் காலம் மக்ரே மற்றும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் நாராயனசாமி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். புதுடெல்லியில் மிகவும் பிரபல்யமான NDTV தொலைக்காட்சியில் இலங்கை தொடர்பாக (more…)