Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரபுதேவா

157 நாட்களில் 50 கோடி –  உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி – ஆடலும் பாடலும்

157 நாட்களில் 50 கோடி – உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி – ஆடலும் பாடலும்

157 நாட்களில் 50 கோடி - உச்சம் தொட்ட‌ ரௌடி பேபி - ஆடலும் பாடலும் கடந்த ஆண்டு இறுதியில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ‘மாரி 2’. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. ‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. இந்த பாடல் வெளியான 16 நாட்களில் 10 கோடி பார்வைகளையும், 41 நாட்களில் 20 கோடி பார்வைகளையும், 69 நாட்களில் 30 கோடி பார்வைகளையும், 104 நாட்களில
சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம்

சாய் பல்லவியின் திக் திக் திகில் அனுபவம் சமீபத்தில் தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற‌, ரவுடி பேபி பாடலுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபுதேவா நடனம் அமைத்திருப்பார். இப்பாடல் இந்திய அளவில் அனைத்து சாதனைகளையும்உடைத்து விட்டது, சாய் பல்லவியின் அற்புத நடனம், ரசிகர்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றது என்றாலும், திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சிறந்த நடிகர் நடிகை இவர் ஆவார். அண்மையில் நேர்காணலில் ரவுடி பேபி பாடல் படப்பிடிப்பின் போது பயம் நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தினார். சாய் பல்லவி, ஆரம்பத்தில் தனுஷ் என்னிடம் எளிய நடன அசைவுக் கொண்ட ஒரு பாடல் என்றுதான் கூறினார். ஆனால் பிரபுதேவா, வித்தியாசமான செட் ஒன்றை அமைத்து அங்கு நடனம் ஆடுவது போல் இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் நடனம் நடக்கும் எல்லா அசைவுகளையும் மாற்றி அமைத்தார். கடைச

உச்சக்கட்ட‍ பதற்ற‍த்தில் நான் – நடிகை அமைரா

உச்சக்கட்ட‍ பதற்ற‍த்தில் நான். . . - நடிகை அமைரா உச்சக்கட்ட‍ பதற்ற‍த்தில் நான். . . - நடிகை அமைரா அவருடன் ஆடும் போது பதட்டம் அடைந்தேன் - அமைரா தஸ்தூர் தமிழ் திரைப்படமான அனேகனில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து (more…)

ஜூனியர் நடிகையை கண்டு மிரளும் சீனியர் நடிகை!

ஜூனியர் நடிகையை கண்டு மிரளும் சீனியர் நடிகை! என்ற ஒரு செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படு த்தியுள்ள‍து யார் அந்த ஜூனியர் நடிகை என்றும் அவரை கண்டு இந்த சீனியர் நடிகை ஏன் மிரண்டு போகிறார் என்பன போன்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை தெரிந்துள்ள‍து. பிரபுதேவாவுடன் காதல் முறிவு பின் ஆர்யாவின் காதலி என்றும், எவ்வள வோ கிசுகிசுக்கள் வந்தபோதும் சற்றும் மனம் தளராமல் திரைப்படங்களில் நடி த்து வந்தவர் தான் நயன்தாரா மேலும் (more…)

நம்ம‍ தோனியை கிண்டலடித்து பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம்! – வீடியோ

நம்ம‍ சச்சின், தோனியை கிண்டலடிக்கும் விதமாக அவரது ஸ்டைலி லேயே நடனப் புயல் பிரபுதேவா போட்ட‍ ஆட்ட‍ம் இணைய த்தில் வெளி வந்துள‍து . அக்காட் (more…)

நடிகை ஸ்ரீதேவியி்ன் வீட்டில் பிரபுதேவா

பிரபுதேவா, நடிகை ஸ்ரீதேவியின் மும்பையில் கிரீன் ஏக்கர்ஸ் வீட் டில் விரைவில் குடியேறவிருக்கிறார்.பிரவுதேவா, போக்கிரி படத்தை இந்தியி ல் சல்மான் கானை வைத்து வாண்டட் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி சல்மானு க்கு புத்துயிர் கொடுத்தது. இதையடுத்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தி யில் அக்ஷய் குமாரை வைத்து ரவுடி ரத் தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அட அதுவும் கண்டமேனிக்கு ஓடி, கோடிக்கணக்கில் (more…)

ஒரு காலத்தில் ராசி இல்லாதவர் என்று ஒதுக்கப்பட்ட நடிகர், தற்போது பல வெற்றிப் படங்களுக்கு சொந்தக்காரர்

1990களில் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். என் காதல் கண்மணி, தந்துவிட்டே ன் என்னை, மீரா போன்ற படங் களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையா ளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வந்தார். திறமை இருந்தாலும் அவருக் கான அங்கீகாரம் கிடைக்கவி ல்லை. இருந்தாலும் முயற்சி யை அவர் கைவிடவில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். டெலி ஃபிலிம் களும் நடித்தார். தனக்கான அங்கீகாரத்தை இந்த திரையுலகம் ஒரு நாள் (more…)

“அது” அவர்களுடைய சொந்த விவகாரம் – நடிகை குஷ்பு

பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியி ல் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன் தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீது ள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரு ம் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபு தேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனி யாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபு தேவா தன்னுடைய இந்தி பட வேலைக ளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவி லும் (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

முறிந்த காதல், மீண்டும் முளைக்குமா?- சிம்புவுடன் நயன்தாரா

நயன்தாரா-பிரபுதேவா காதல் முறிந்துள்ளது. இருவரும் குருவி படப்பிடிப்பில் இருந்தே காதலித் தனர். திருமணம் செய்து கொள் ளவும் முடிவெடுத்தார்கள். இதற் காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழு க்கு போட்டு காத்து இருந்தார்.   ஆனால் பிரபு தேவாவிடம் திடீர் மனமாற்றம் ஏற்பட்டதாகவும் திருமணத்துக்கு அவர் தாமதம் செய்ததாகவும் தகவல் வெளியானது. அத்துடன் முதல் மனைவி குழந்தைகளை அடிக்கடி தன்னுடன் தங்க வைத்தது நயன் தாரா வுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இதனால் (more…)