Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரம்மச்சார்யமா?

எது ஆரோக்கியம்: தாம்பத்தியமா? பிரம்மச்சார்யமா?

உடலுறவு கொள்வது அவரவர்களுடைய உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் அள வைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறு படும். சிலரு க்குத் தினமும் உடலுறவு இல்லாமல் முடி யாது. சிலருக்கு வாரத்திற்கு இர ண்டு முறை, மற்றும் சிலருக்கு மாதம் இரு முறை இருந்தால் கூடப் போதும். அவரவர்களுடைய உடற் கூற்றைப் பொறுத்து உடலுற வின் தேவை ஏற்படும். உடலுறவு கொள்ளாத பிரம்ம சாரிகளை விடக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டவர்களே அதிக ஆயுள் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மனிதனுக்கு (more…)