Thursday, March 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிராண வாயு

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால்

தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் உயிரினங்கள் உயிர்வாழ பெரிதும் பயன்படக் கூடியது எதுவென்றால், அது தண்ணீர் தான். அதனால் நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியுள்ளார். அந்த தண்ணீரை எப்படி நமக்கு உகந்ததாக பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்தி வந்தால் மனித குலத்திற்கு என்றென்றும் ஆரோக்கியமே. காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் கொதித்த‌தும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது. #காபி, #தேநீர், #டீ, #தண்ணீர், #நீர், #குடிநீர், #பிராண_வாயு, #ஆக்ஸிஜன், #விதை2விருட்சம், #Coffee, #Tea, #Water, #Drinking_Water, #Oxygen, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம் என்று விஞ் ஞானிகள் தெரிவித்து உள்ளனர். செவ்வாய் கிரகத்தில் அமெ ரிக்காவின் “நாசா” விஞ்ஞானி கள் பல ஆண்டுகளாக ஆராய் ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ் வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளி ல்லா விண்கலம், புகைப் படங்களை எடுத்து பூமி க்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து (more…)

கொட்டாவி ஏன் வருகிறது?

கெட்ட ஆவி விட்டாலும் கொட்டாவி விடாது என்பது பழமொழி. அதாவது நாம் யாரவது கொட்டாவி விடுவதை பார்த்தால் கண்டிப்பாக நாமும் அடுத்த சில நொடிகளில் கொட் டாவி விடுவோம். அது ஏன் ?முதலில் நாம் கொட்டாவி விடும் போது என்ன நடக் கிறது என்று பார்ப் போம். நாம் சுவாசிக்கும் போது oxygen னைஉள்ளே  இழுத்துக் கொண்டு lungs சில் இருந்து தேவையற்ற carbondioxide டை வெளியே விடுவோம். இது இயற்கை. நமது உடல் சோர்வாக  இருந்தாலோ அல்லது தூக்கத்தோடு இருந்தாலோ நாம் மெதுவாக சுவாசிப் போம். அப்போது நம் உடலுக்கு (more…)