Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரிட்டன்

இந்திய கடற்படையில் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் . . .

ரஷ்யாவிடமிருந்து அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை இந்தியா வாங்கியுள் ளது. இதன் மூலம் இவ்வகை யான நீர் மூழ்கி கப்பல்களை வைத்திருக்கின்ற நாடுகளின் வரிசையில் இந்தியா இணை ந்துகொண்டுள்ளது. சுமார் 100 கோடி டாலர்கள் மதி ப்புள்ள இந்த ரஷ்யத் தயாரிப்பு நீர் மூழ்கிக் கப்பலை இந்தியக் கடற்படை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வாங்கியுள்ளது. இதன்மூலம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை (more…)

ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டி “டேங்க்”

பண்டைய இந்தியாவில் பருவ கால மழையைச் சேமிக்கக் குள ங்கள் வெட்டப்பட்டன. அவை `டேங்கன்' (Tanken) என்று அழைக்கப்பட்டன. இந்தக் கருத்து, 17-ம் நூற்றா ண்டில் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது. ஆங்கிலத்தில் `டேங்க்' என்று அறிமுகமாயிற் று. அதாவது தண்ணீரைச் சே மித்து (more…)

நாட்டின் நேரடி அந்நிய முதலீடு ஏறுமுகத்தில்…

ஏப்ரல் மாதத்தில், நாட்டின் அந்நிய நேரடி முதலீடு 43 சத வீதம் அதிகரித்து 3.12 பில்லி யன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளதாக மத்திய அரசு‌ வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. இது தொ டர்பாக, அதில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது, கட ந்த 3 மாதங்களாக, தொடர் சரிவில் இருந்த அந்நிய நே ரடி முதலீடு, ஏப்ரல் மாதத்தில் (more…)

ஓகோ என வாழும் பிரிட்டன் குடும்பம், ஓசியில் கொடுத்த இடத்தில்

திரு மற்றும் திருமதி புரொஸ்ட் தம்பதியினர் வாழும் வீடு யோக்ஸயர் தெற்கில் ரொஸி ங்டனில் உள்ளது. இது அவர் களுக்குச் சொந்தமான வீட ல்ல. நகரசபை நிர்வாகத்தால் வழ ங்கப் பட்டுள்ள வீடு.ஆனால் நகர சபையின் எந்த அனு மதியும் பெறாமல் இந்த வீட்டில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெளியில் பார்க்கும்போது அது அப்படியே (more…)

ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சை

ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு, அதிநவீன லேசர் சிகிச்சையை பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகளவில் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளால், பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர் திடீர் மரணங்களை தழுவும் ஆபத்துடன் வாழ்கின்றனர். ரத்த குழாய் அடைப்பை  நீக்குவதற்கு, பல சிகிச்சை முறைகள் உள்ளன. இருப்பினும், நிரந்தர தீர்வுக்கு, பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.  ஆனால், இந்த அறுவை சிகிச்சை செய்ய பல மணி நேரம் தேவைப்படும். ஆபத்து களும் அதிகம். நோயாளிகள் குணமாக நீண்ட காலம் தேவைப்படுகிறது.இந்த நிலையில், ரத்த குழாய் அடைப்பை உடனடி யாக நீக்கும் வகையில், புதிய லேசர் சிகிச்சையை பிரிட்டன் (more…)

தேசிய கீதத்தை அவமதித்தேனா? நானா? இல்லை இல்லை என்கிறார் – சவான்

மும்பை தாக்குதல் நடந்த 2வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. கேட்வே ஆப் இந்தியாவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மகாராஷ்டிரா முதல்வர் பிருதிவிராஜ் சவான், தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் என்ற சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார். இச்செயல் தேசிய கீதத்தை அவமித்த செயல் என்றுகூறி  பா.ஜ.க.வினர் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர். இதுகுறித்து பிருதிவிராஜ் சவான் அளித்துள்ள விளக்கத்தில், நிகழ்ச்சியின்போது  தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது தனக்கு கேட்கவில்‌லை என்றும், தேசியகீதம் கேட்டவுடன் நான் அந்த இடத்திலேயே நின்று விட்டதாகவும் கூறியுள்ளார். ஆனாலும் பிருதிவிராஜ் சவான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க‌, உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன•

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம்: பிரதமர் மன்மோகன்சிங் இரங்கல்

மும்பை தாக்குதலின் 2-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மும்பை போலீசார், போர்ஸ் ஒன் படையினர் மற்றும் குவிக் ரெஸ்பார்ன்ஸ் படையினர் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரைன் டிரைவ் டிரைடன்ட் ஓட்டல் பகுதியில் தொடங்கிய அணிவகுப்பு, ‌தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் முடிவடைகிறது. போரிவிலி பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செஞத்தினார். மும்பையில் 2008 நவம்பர் 26-ல் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில் 166 பேர் உயிரிழந்தனர். இந்திய கமாண்டோப்படையினர் அதிரடியாக செயல்பட்டதில் பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மேஜர் சந்தீப்பின் தந்தை உன்னிகிருஷ்ணன், கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் நடைபெறும் அமைதிப் பேரணியில்
This is default text for notification bar
This is default text for notification bar