“பிரியங்கா சோப்ராவை எனது தோழி என்று சொல்ல மாட்டேன்” – நடிகை இலியானா
தமிழில் நண்பன் படத்தில் விஜய்ஜோடியாக நடித்தவர் இலியானா . தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். இந்தியில் பர்பி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் இன் னொரு நாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக் கிறார். இருவருக்கும் படப் பிடிப்பில் மோதல் ஏற்பட் டதாக தகவல் வெளியான து. இருவரும் தனக்குத்தா ன் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இயக்குனரை வற்புறு த்தினார்களாம். ஒரு கட்டத்தில் இருவரும் நேரடியாக ஒரு வரை யொருவர் திட்டி தகராறில் ஈடுபட்டதாகவும் படப்பிடிப்பு குழுவின ர் சமரசப்படுத்தியதாகவும் கிசு கிசுக்கள் பரவியுள்ளது.
இது குறித்து இலியானாவிடம் (more…)