இட்லி தோசை உணவுப்பிரியர்களே! உங்களை அதிர வைக்கும் செய்தி இது!
தென்னிந்தியர்களின் உணவில்இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளி ல் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரை ண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவா கி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்க ம் விரிவடைந்துக்கொண்டேபோகிறது. இட் லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகி றது. மறுபுறம் வீட்டில் இருந்தபடி (more…)