Friday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரியாணி

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை

சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை இந்த கட்டுரைக்கு ஏன் சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை என்ற தலைப்பு வைத்தேன் தெரியுமா? இந்த கட்டுரையை மென்மேலும் படிக்க‍ படிக்க‍ உங்களுக்கே புரியும். என்சைம்ஸ் என்கிற புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்டுகள், செலினியம், ப்ளேவோனாய்டுகள் மற்றும் மாங்கனிசு போன்ற அத்தியாவசிய சத்துக்கள் இந்த பிரியாணி இலையில் நிறைந்து இருக்கிறது. ம‌லச்சிக்கலாலும் குடலியக்க‍ பாதிப்பாலும் சங்கடப்படுபவர்கள், இந்த பிரியாணி இலைசேர்த்து தயாரித்த‍ தேநீர் குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடங்கள் அனைத்தும் தீர்க்கும் என்பது திண்ணம். #பிரியாணி, #பிரியாணி_இலை, #இலை, #மலச்சிக்க‍ல், #குடலியக்க‍_நோய், #என்சைம்ஸ்_புரதம், #கால்சியம், #பொட்டாசியம், #இரும்பு_சத்து, #ஆன்டி_ஆக்ஸிடன்டுகள், #செலினியம், #ப்ளேவோனாய்டு, #மாங்கனிசு, #
அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், மற்றும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்ப‍தற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‌ வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த‍ நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால் நல்ல‍ பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா
பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை Tea-ல் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால்

பிரியாணி இலையை தேநீரில் (Tea-ல்) சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் இந்த பிரியாணி இலை உணவு வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தப் படுவதாக நினைப்பது தவறு. அதையும் தாண்டி ஆரோக்கியமும், அழகும் தரக்கூடியது. இந்த பிரியாணி இலையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், இரும்புச்சத்து உட்பட ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. பிரியாணி இலையை தேநீரில் அதாவது டீயில் சேர்த்து நன்றாக‌ கொதிக்க வைத்து குடித்து வந்தால்,உடலுக்குள் சென்று செரிமானத்தை சீராக்கி, செரிமான பிரச்சனை வராமல் தடுப்பதோடு மலச்சிக்கல் மற்றும் குடலியக்க பிரச்சனைகள் போன்ற நோய்களும் குணமடைவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த பிரியாணி இலை சேர்த்து செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வருபவர்களின் இளமை முதுமை வரையிலும் பாதுகாக்கப் படுவதாக நம்பப்படுகிறது. #பிரியாணி_இலை, #பிரியாணி, #இலை, #செரி
உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச்சம்பவம் – பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை

உண்மைச் சம்பவம் - பெற்ற மகனின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிய தந்தை நான் 9ஆம் வகுப்பு படிக்கும் போது எனக்கு பள்ளித் தோழனாக இருந்து, 10ஆம் வகுப்பு தேர்வாகும்போது எனக்கு வகுப்புத் தோழனாகி, இறுதியில் நெருங்கிய தோழனாகிய என் ஆருயிர் நண்பன் ஆக மாறினான். அவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பான். நல்ல உயரம், திடகாத்திரமான உடல், கவர்ச்சியான கண்கள், பளிச்சென்று முகம், விவேகமான பேச்சு, அடர்ந்த தலைமுடி, துவைத்து இஸ்திரி போட்ட உடையுடன் இருப்பான். கிட்டத்தட்ட இணைந்த கைகள் திரைப்படத்தில் வரும் நடிகர் ராம்கி சாயலில் இருப்பான். பள்ளிக்கல்வி முடித்தோம். இருவரும் எதிரெதிர் திசைநோக்கி பயணப்பட்டதால் எங்கள் நட்பு மேற்கொண்டு தொடரவில்லை. பல வருடங்கள் கழித்து யதார்த்தமாக இன்று (03.08.2019) காலை அவனை சந்திக்க நேர்ந்தது. முதலில் அவன்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டான். எனக்கு சட்டென்று அவனை அடையாளம் காண இயலவில

மலபார் மட்ட‍ன் பிரியாணி ருசிக்கான‌ செய்முறை ரகசியம் இதோ

மலபார் மட்ட‍ன் பிரியாணி (Malabar Mutton Biriyani) ருசிக்கான‌ செய்முறை ரகசியம் இதோ அசைவ பிரியர்களின் மனத்தில் மட்ட‍ன் பிரியாணி செய்முறையில் பல வகைகள் இருந்தாலும் அதில் (more…)

இறால் தம் பிரியாணி-யின் சூப்பரான ரகசிய செய்முறை நேரடி காட்சி – வீடியோ

சூப்பரான 'இறால் தம் பிரியாணி'-யின் ரகசிய செய்முறை நேரடி காட்சி - வீடியோ கடலில் கிடைக்கும் உணவு வகைகளில் மீனுக்கு அடுத்தபடியாக அசைவ பிரியர்க ளுக்கு (more…)

பாய் வீட்டு பிரியாணி ரகசியம் – செயல்முறை நேரடி காட்சி – வீடியோ

பாய் வீட்டு பிரியாணி ரகசியம் - செயல்முறை நேரடி காட்சி - வீடியோ எத்தனையோ வகையான‌ பிரியாணி இருந்தாலும் நம்ம‍ பாய் வீட்டு பிரியாணியின் (more…)

சமையல் குறிப்பு – இறால் பிரியாணி (செய்முறை)

சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) சமையல் குறிப்பு - இறால் பிரியாணி (செய்முறை) மட்ட‍ம் பிரியாணி, சிக்க‍ன் பிரியாணியைப்போலவே இறால் பிரியாணி மிகவும் (more…)

சமையல் குறிப்பு – பலாப்பழ பிரியாணி

சமையல் குறிப்பு - பலாப்பழ பிரியாணி சமையல் குறிப்பு - பலாப்பழ பிரியாணி மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளையும் நம் முன்னோர்கள், முக் கனிகள் என்று குறிப்பிட்டு, இவற்றின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர்த்தினார்கள். இந்த (more…)

சமையல் குறிப்பு: ஆம்பூர் மட்டன் பிரியாணி

சமையல் குறிப்பு: ஆம்பூர் மட்டன் பிரியாணி சமையல் குறிப்பு: ஆம்பூர் மட்டன் பிரியாணி மட்ட‍ன் பிரியாணியின் ருசியே தனிதான். ஆனாலும் இந்த ஆம்பூர் பிரியாணியின் ருசியிருக்கே! அப்பப்பா சொல்லும்போதே (more…)

பிரியாணி சமைக்கும்போது . . . ! – அவசியம் அறிய வேண்டிய தகவல்.

பிரியாணி சமைக்கும்போது . . . ! - அவசியம் அறிய வேண்டிய தகவல். பிரியாணி சமைக்கும்போது . . .! - கவனிக்க‍வேண்டிய முக்கிய குறிப்பு - அவசியம் அறிய வேண்டிய தகவல். சில அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொண்டு சமைக்க வேண்டும். அப்போதுதான் (more…)

சமையல் குறிப்பு – அவல் பிரியாணி

சமையல் குறிப்பு - அவல் பிரியாணி சுவையான அவல் பிரியாணியைச் சமைத்து ருசிக்க‍ லாம் வாங்க! இதைச் சாப்பிட்டவர்கள், ஆஹா! சுவை யோ சுவை என்று இவ்வ‍ளவு ருசியாக இருக்கிறதே எப்ப‍டி உங்களால் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar