Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரியா ஆனந்த்

பாராட்டு மழையில் நடிகை பிரியா ஆனந்த்

பாராட்டு மழையில் நடிகை பிரியா ஆனந்த் பாராட்டு மழையில் நடிகை பிரியா ஆனந்த் டுவிட்டரில் ஒருவர், நடிகை பிரியா ஆனந்த்தை கிண்டல் செய்யும் விதமாக (more…)

நடிகையிடம் தோற்று கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான நடிகர்

பானா காத்தாடி மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமாகி, தொடர்ந்து பாலாவின் பரதேசியில் நடித்து புகழ் பெற்ற‍வர் அதர்வா, இவர் படப் பிடிப்பு தவிர மற்ற நேரங்களில் யாருடனும் பழகாமல் தானுண்டு தன் வேலையு ண்டு என்று தனது தந்தையைப் போல வே அமைதியாக இரு ப்பவர். அதே சமயம் நடிகை பிரியா ஆனந்த் இருக்கு ம் இடத்தில் கலகலப்பிற்குப் பஞ்சம் இருக்காது. ஒரே கேளிக்கையும், சிரிப்பு மாய் இடமே நிறைந்திருக்கும் ஆனால் இரும்பு க்குதிரைஎன்ற திரைப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் (more…)

பாலிவுட் பார்த்து வியந்த பிரியா ஆனந்த்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பிரியா ஆனந்த், அதற்குபின், சில விளம்பர படங்களிலும் நடித்தார். "சொல் லிக் கொள்ளும்படியான படங்கள் இல் லையேஎன, ஏங்கிக் கொண்டிருந்த பிரியா வுக்கு, "இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தின் வெற்றியால், பாலிவுட்டில் உற்சாக வரவே ற்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில், பிரியா வின் நடிப்பை பார்த்து வியந்த பாலிவுட் தயாரிப்பாளர்கள்,  தங்களின் அடுத்த படங் களுக்கு அவரை "புக் செய்ய, ஆர்வம் காட் டுகின்றனர்.  தற்போது அவர், "புக்ரேஎன்ற இந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாள ர் ரித்தேஸ் சித்வானி, "இங்கிலீஷ் விங்கி லீஷ் படத்தில், பிரியாவின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து விட்டது. படத்தை பார்த்த அடுத்த நிமிடமே, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar