Tuesday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிரீமியம்

மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ள து. இது, அரசு ஊழியர்கள் மத்தியி ல், பெரும் அதிர்ச்சியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக் கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன் ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறு ம், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், (more…)

இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்

முன்பு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய பாலிசிகளை விற்று லாபம் சம்பாதித்தன. ஆனால், இன்றைக்கு பல இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர் கள் தங்கள் பாலிசிகளை சர ண்டர் செய்வதன்மூலம் கணி சமான லாபத்தைச் சம்பாதித் து வருகின்றன என்பது ஆச்ச ரியமான தகவல்.   கடந்த 2011-12-ம் நிதி ஆண்டி ல் எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல். ஹெச். டி. எஃப்.சி. ஸ்டாண்டர்டு நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் (more…)

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!

'வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்க லாம் என்பது தெரிவதில்லை. சில ஆயி ரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டி னால், பல லட்சரூபாய் செலவை எளிதா க தவிர்க்கமுடியும்'' என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே (more…)

டேர்ம் இன்ஷூரன்ஸ் நீங்க எடுத்தாச்சா?

சமீப காலமாக 'டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டும்’ என பலரும் வற் புறுத்தி வருவதாகச் சொல்கிறார்கள் இன்ஷூரன்ஸ் ஏஜென்டுகள். இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு ணர்வு மக்களிடம் பெருகி வரு வதே இதற்கு காரணம். அது என் ன டேர்ம் இன்ஷூர ன்ஸ் என்று கேட்கி றீர்களா? பிரீமியம் மிகக் குறைவான இன்ஷூரன்ஸ் பாலிசியான இது, சுத்தமான ஆயுள் காப்பீட் டுத் திட்டம். அதாவது, உயிரிழ ப்பு ஏற்பட்டால் மட்டுமே இழப்பீ டு கிடைக்கும். இல்லாவிட்டால் நாம் கட்டிய பணம் திரும்ப கிடை க்காது. மற்ற பாலிசிகளைபோல் இதை சரண் டர் செய்தால் பணம் எதுவும் கிடையா து. அதாவது, பிரீமியம் கட்டும் காலத்தில் மட்டும்தான் இந்த பாலி சி செயல்பாட்டில் இருக் கும். எனவே, (more…)

ரூ. 6,000 கோடி ரூபாய் பிரீமியம் இலக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தகவல்

நடப்பு நதியாண்டில் 6,000 கோடி ரூபாய் பிரீமியம் தொகையை இலக்காக கொண்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுகிறது,'' என, அந்நிறு வனத்தின் தலைவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை: பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களில், எங்கள் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மோட்டார் மற்றும் ஹெல்த் துறைகளில் புதிய திட்டங்கள் பல அறிமுகப் படுத்தியுள்ளோம். இரு ஹெல்த் பாலிசிகள் 'ஐ.ஆர். டி.ஏ.,' ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் (more…)