Monday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிறகு

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்

உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்... உடற்பயிற்சிக்கு பிறகு ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால்... ஏராளமான சத்துக்கள் ஆப்பிளில் மட்டுமல்ல அதன் தோலிலும் (more…)

இரவு உணவு உண்டபிறகு கேரட் ஜூஸ் குடித்து வந்தால் – அதுவும் தினந்தோறும்

இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . . இரவு உணவு உண்ட பின் கேரட் ஜூஸ் குடித்து வந்தால். . . அதுவும் தினந்தோறும். . . சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்க்கும் நிறமான ஆரெஞ்சு நிறம்.  இந்த (more…)

இஞ்சி டீ குடித்த அரைமணி நேரத்திற்கு பிறகு . . .

இஞ்சி டீ குடித்த அரைமணி நேரத்திற்கு பிறகு... இஞ்சி டீ குடித்த அரைமணி நேரத்திற்கு பிறகு . . . இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன• இந்த இஞ்சியில் டீ போட்டு, குடித்தால் அரோக்கியம் மேலோங்கும். மேலும் இந்த இஞ்சி டீ-யை குடித்த‍ அரைமணிநேரத்திற்கு பிறகு (more…)

இந்த ப‌ழத்தை சாப்பிட்டு, பிறகு பாலை குடித்து வருபவர்களுக்கு . . .

இந்த ப‌ழத்தை சாப்பிட்டு, பிறகு பாலை குடித்து வருபவர்களுக்கு . . . இந்த ப‌ழத்தை சாப்பிட்டு, பிறகு பாலை குடித்து வருபவர்களுக்கு . . . இயற்கை நமக்கு கொடுத்துக்கொண்டிருக்கும் கொடைகளில் மிகவும் சிறந்த ஒன்று எது என்றால் அது இந்த பழம்தான் என்று சொல்ல‍லாம். அது எந்த பழம் என்றால், அதுதான் (more…)

எதிர்பாராத உடலுறவுக்குப் பிறகு கைகொடுக்கும் அவசரகாலக் கருத்தடை !

கருத்தடை எதிர்பாரா த உறவின் பின் கை கொடுக்கும் " ஆண்களி ல் பத்தில் ஒருவர் தமது வாழ்வில் ஒரு தடவையாவது பெண் களை வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்." சில காலத்தின் (more…)

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரைக்கு வரும் மீரா ஜாஸ்மின் எடுக்கும் புதிய அவதாரம்

விண்வெளி ஆய்வு நிலையங்களின் முதன்மையாக விளங்கும் அமெரிக்கா வின் நாசாதான். இதில்ல் ப‌ணியாற்றக் கூடிய பாதிக்கும் மேற்பட்டோர் இந்திய ர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன் றே! தற்போது விஷயம் இதுவல்ல‍. நாசாவில் பணியாற்றும் இந்திய விஞ் ஞானி, பார்த்திபனுக்கு தமிழ்த் திரைப் படத்தில் நடிக்க‍ வேண் டும் என்ற தீராத ஆசை நீண்ட காலமாக இருந்து வந்தது அந்த ஆசை தற்போது நிறைவேறும் சூழ் நிலை ஏற்பட் டுள்ள‍து. ஆம் தமிழ் திரைப் படம் ஒன்றில் கதாநாயகனாக (more…)

அசினுக்குப் பிறகு அமலா பாலுக்கு கிடைத்த‍ பெருமை!

அமலா பால் இதுவரை நடித்த படங்களில் தனது சொந்தக் குரலில் பேசாமல் இரவல் குரலில்தான் பேசி வந்தா ர். ஆனால் .  ஆனால் விஜய் நடிக்கும் தலை வா திரைப்படத்தில் மட்டும் முதல் முறை யாக தன் குரலிலேயே பின்னணி பேசியுள் ளார். அசினுக்குப் பிறகு முதன் முறையாக சொந்தக்குரலில் பேசிய நடிகை என்ற 'பெருமை' யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால். அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் இரவல் குரல்தான். தலைவா   ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக (more…)

சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்பு ஏற்படக் காரணம் என்ன‍?

பரம்பரை வைத்தியர்கள் கூறுவது போலச் சக்தி ஒன்றும் வெளி யேறவில்லை! விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் தான். அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமா ன சத்தே தவிர இதனால் உடலுக்கு சக்தி இழப்பு என்று எதுவும் கிடையாது. சுய இன்பத்திற்குப் பிறகு உடல் களைப்புக்கு காரணம் என்னவெ ன்றால், பாலுணர்வு என்பது குறி மலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித (more…)

திருமணத்துக்கு பிறகு சினேகா . . . . ?

சினேகா- பிரசன்னா திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இது காதல் திருமணம் ஆகும். இருவரும் “அச்ச முண்டு அச்சமுண்டு” படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். கடந்த மாதம் 14- ந்தேதி காதலர் தினத்தன்று சினேகா வும், பிரசன்னாவும் மோதிரம் மாற் றிக் கொண்டார்கள்.   திருமணத்தை மே மாதம் 11-ந்தேதி நடத்த முடிவாகி உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்க டேஸ்வரா மண்டபத்தில் திருமணம் நடக்கிறது. ஒரு நாள் முன்ன தாக மே 10-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. திரு மணம் பற்றி வரும் வதந்திகளுக்கு (more…)

ம‌ணமுறிவால், மனமுடைந்த நடிகை அனன்யா . . . .???

"நாடோடிகள்" படத்தில் குறும்புத் தனமாக வும், "சீடன்"-ல் அமைதியான பெண்ணாக வும், சில மாதங்களுக்குமுன் வெளிவந்த "எங்கேயும் எப்போதும்" என்ற திரைப்படத் தில் அப்பாவிப் பெண்ணாகவும், ரசிகர்க ளின் நெஞ்சங்களை கொள்ளை அடித்த‍ கேரளாவைச்சேர்ந்த தொழில் அதிபர் ஆஞ்ச நேயனுக்கும் கடந்த வாரம் நிச்சய தார்த்தம் நடந்தது. நடிகை அனன்யாவுக்கு நிச்சயம் செய்து ள்ள மாப்பிள்ளை ஆஞ்ச நேயன் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துள் ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதைய டு்தது அனன்யாவின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். கேரளத் திரையுலகில் இந்த (more…)

திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதா, இல்லையா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் – நடிகை அனன்யா

நடிகை அனன்யா திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை மணக்கவிருக்கிறார். மலையாளக் கரையோரத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர் நடிகை அனன் யா. நாடோடிகள் படத்தில் சசிகுமார் ஜோடியாக அறிமுகமானவர். சீடன், எங் கேயும் எப்போதும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இரவும் பகலும் என்ற படத்தில் நடித்து வருகிறார். திருமணம் செய்தால் பெற்றோர் பார்ப் பவரைத் தான் செய்ய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபர் அவரை பெண் பார்க்க வந் தார். இரு வீட்டாருக்கும் (more…)