Wednesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிறந்து

பிறந்து 2 மாத குழந்தையின் உடலில் திடீர் தீடீரென‌ தீப்பிடித்து எரியும் மர்மம் – குழப்ப‍த்தில் மருத்துவர்கள் – அதிர்ச்சியில் பெற்றோர்!

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.பரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகளா ன கர்ணன்(26), ராஜேஸ்வரி(23) இவர்களுக்கு ராகுல் என்ற இரண் டு மாத கைக் குழந்தை உள்ளது. ராஜேஸ்வரி தன் தாய் வீடான மோழியனூரில் தங்கியிருந்தபோ து, இரண்டு மாத ஆண் குழந்தை திடீ ரென தீப்பிடித்து எரிந்தது. தீக்காயத் திற்கு சிகிச்சை அளித்த பின்பும் அதைத் தொடர்ந்து இரண்டு முறை தீப்பிடித்ததால் குடும்பத்தினர் அதி ர்ச்சியடைந்தனர். இதனையடுத்து புதுச்சேரி அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், குழந்தையுடன் (more…)

பிறந்து 5 விநாடிகளில் உலக சாதனை படைத்த‍ அதிசய குழந்தை!

என்ன‍ ஆச்சரியம்! பிறந்து 5 விநாடிகளில் ஒரு குழந்தை உலக சாதனை படைத்த‍தா? என்பதை உங்களால் நம்ப முடியவில்லை அல்ல‍வா? சரி! அப்ப‍டி என்ன‍ சாதனை செய்தது என்பதை தெரிந்து கொள்ள‍ ஆவல் அதிக ரித்திருக்குமே!  சரி சரி! இனிமேலும் சஸ்பென் ஸ் வைக்காம சொல்லி விடுகி றேன். சரி சரி! இனிமேலும் சஸ் பென்ஸ் வைக்காம சொல்லி விடு கிறேன். இதன் இறுதியில் உள்ள‍ (more…)
This is default text for notification bar
This is default text for notification bar