Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிறந்த

2013-ல் இறந்த தம்பதிக்கு 2017-ல் குழந்தை பிறந்த ஆச்சர்யம்

2013-ல் இறந்த தம்பதிக்கு 2017-ல் குழந்தை பிறந்த ஆச்சர்யம் 2013-ல் இறந்த தம்பதிக்கு 2017-ல் குழந்தை பிறந்த ஆச்சர்யம் சீனாவில் 2013ல் நடந்த ஒரு கார் விபத்தில் இக்குழந்தையின் பெற்றோர் இறந்து (more…)

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி – கையாளும் முறை – நேரடி காட்சி – வீடியோ

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி - கையாளும் முறை - நேரடி காட்சி - வீடியோ பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி பற்றி இதற்கு முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். அந்த பதிவின் தொடர்ச்சியாக (more…)

பிள்ளையார் வடிவில் பிறந்த அதிசய தெய்வீக குழந்தை – வியத்தகு ஒளிப்பட‌ம்

  பிள்ளையார் வடிவில் பிறந்த அதிசய தெய்வீக குழந்தை - வியத்தகு ஒளிப்பட‌ம் - பிள்ளையார் வடிவில் (more…)

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி!

  தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாயை பார்த்ததுண்டா..? திருகோணமலை மாவட்டம் தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி! முருகா புரியில் நாய்க் குட்டியொன்று முகத்தில் தும்பிக் கை  போன்ற வடிவத்துடன் அதிசய மாகப் பிறந்துள்ளது. எனினும் குறி த்த நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது. இந்நாய்க்குட்டியை பார்ப்பதற்கு  (more…)

கேட்டை நட்சத்திரம் கோட்டையை ஆள்வது உறுதி

கேட்டை நட்சத்திரத்தைப் பற்றி பல இடங்களில் வெவ்வேறு கருத்து நிலவுகிறது. சிறிலங்காவில் வாழும் தமிழர்கள், “கெட்ட குடிக்கு ஒரு கேட்டை” என்று கூறுவர். அதாவது ஒரு குடும்பம் கெடப் போ கிறது என்றால் அக்குடும்பத்தில் கேட்டை நட்சத்திரத்தில் ஒரு குழ ந்தை பிறக்கும் என்று கூறி வந்த னர்.இதேபோல், ‘கேட்டை நட்சத்திரம் கோட்டையை இடித்துக் கட்டும்’ என்ற பழமொழியில் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்தது. கேட்டை நட்சத்திரத்திற்கு உரியவர் புதன். ராசி விருச்சிகம். உதாரணமாக கேட்டை நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு புதனுடன் யோகாதிபதிகளின் சேர்க்கை இருந்தால், அந்த (more…)

சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த விநோத குட்டிகள்

சீனாவில் சிங்கத்துக்கும் புலிக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலப் பு மூலம், புலி, சிங்கம் சேர்ந்த குட்டிகள் பிறந்துள்ளன. இவை “TIGON” என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. மரி என்ற பெயர் கொண்ட பெண் சிங்கத்துக்கும், ஓர் ஆண் புலிக்கு ம் இடையில் தான் இவ்வாறான விநோத குட்டிகள் பிறந்துள்ளன. மூன்று குட்டிகள் பிறந்த போதிலு ம், பிறந்து சிறிது நேரத்திலேயே ஒரு குட்டி இறந்து விட்டது. தற்பொழுது இரண்டு குட்டிகள் நலமாக (more…)

பாம்பு வடிவில் பிறந்த குழந்தை- அதிர்ச்சி வீடியோ

இயற்கையின் மாற்றத்தில் பல்வேறு அதிசயங்க ள் நடப்பது இயப்பு. அந்த வகையில் பிறந்த குழந் தை ஒன்று எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தி யுள்ளது. சாதாரணமாக பிறக்கும் குழந்தையல்லா மல் பாம்பு உடலமைப்பில் பிறந்துள்ளது இக்குழந் தை. சவுதி அரேபியால் ஒரு குடும் பத்தில் பிறந்த குழந்தையே இவ் வாறு பாம்பின் வடிவில் பிறந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு (more…)

முகம் இல்லாமல் பிறந்த குழந்தை – வீடியோ

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்துகொண்டு சென்றாலும் வினோத மான மனிதப் பிற ப்புக்கள் அவ்வப்போது உலகில் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக் கின்றது. இவ்வாறான ஒரு விபரீதமான மனி தப் பிறப்பினையே நாம் இன்று பார்க்கப் போகின்றோம். கிட்டத் தட்ட இச்சம்பவம் இ டம்பெற்ற காலப்ப குதியில் அமெரிக்கா வி ன் அனைத்து தொ லைக்காட்சி சானல்களிலும் இது தொடர்பான காணொளி காண் பிக்கப்பட்டது என்றே கூறவேண்டும். சரி அப்படி என்னதான் சம்பவம் அது? அமெரிக்காவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிறந்த பெண்குழந்தைதான் Julianna இவ ரது தந்தை ஒரு (more…)

இதுவரை உலகில் பிறந்த தவளை வடிவ குழந்தைகள் – வீடியோ

உலகை மிரள வைக்கும் பல விசித்திர மனிதப்பிறப்புக்களை நாம் அவ்வப்போ து தந்துகொண்டு இருக்கிறோம். அந்த வரிசையி ல் இதுவும் ஒரு விசித்திரமான சம்பவம்தான். கடந்த காலங்களி ல் நேபாளத்தில் தவளை வடிவி லான ஒரு குழந் தை பிறந்த செய் தியினை எமது வாசகர்கள் வாசித்திருப்பீர்கள். அதைப் போன்ற ஒரு சம்பவம் சுற்றாலா நகரான ரோமானியாவிலும் (more…)

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை. காரணம்: குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு (more…)

நாய்க்குப் பிறந்த மனிதக் குழந்தை – வீடியோ

மனிதக் குழந்தை ஒன்றை நாய்க்குப் பிறந்து இருக்கின்றது என்று சொல்கின்றபோது யாராவது நம்புவீர்களா? ஆனால் உக் ரைய்ன் நாட்டில் 2007 ஆம் ஆண்டு நாய் ஒன்று ஐந்து குட்டி களையும், ஒரு மனிதக் குழந்தையையும் பிரசவித்து இருக்கி ன்றது. உங்களுக்காக புகைப்படங்கள், வீடியோ SEE MORE (more…)

மின் அஞ்சல் முகவரியில் @ சின்னம் – பிறந்த வரலாறு

ஒவ்வொருவருடைய மின் அஞ்சல் முகவரியிலும் "@" என்ற சின்னம் வருவது யாவரும் அறிந்ததே. இந்தச் சின்னம் எப்படிப் புழக்கத்தில் வந்தது? மின் அஞ்சல் முகவரியில் முதன் முதலாக இந்த @ சிம்னத்தை உப யோகித்தது "ரே டாம்லின்ஸன்" (Ray Tomlinson) என்னும் ஒரு கம்ப் யூட்டர் பொறியாளர். இவர் 1971ஆம் ஆண்டு முதலில் தனக் குத் தானே ஒரு மின் அஞ்சலை இந்தச் சின்னத்தை உபயோகித்து அனுப்பிக் கொண்டார். ஏன் இவர் இந்தச் சின்னத்தை தேர்ந்தெடுத்தார்? அவர் சொல்கிறார், " கீ போர்டில் அக்கரை யுடன் பார்த்தேன் எவருடைய பெயரிலிலும் வராத தும், குழப்பம் விளைவிக்காததுமாக சின்னம் இருக்கிறதா என்று, (more…)