Thursday, April 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிறப்பு உறுப்பு

பிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாயம் – அதிர்ச்சித் தகவல்

பிறப்பு உறுப்பு பகுதியில் பவுடர் போடும் பெண்களுக்கு, கருப்பை புற்றுநோய் தாக்கும் அபாய ம் - அதிர்ச்சித் தகவல் குளித்த பின்னர், கால் இடு க்கு பகுதிகளில் பவுடர் போ டும் பழக்கம் உள்ள பெண்க ளுக்கு, கருப்பை புற்றுநோய் ஏற்படும் அபாயம் 24 சதவீ தம் அதிகம் உள்ளதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. குளித்தவுடன் உடல் முழுவ தும் பவுடர் போட்டுக் கொள்ளும் பழக்கம் பலரிடம் உள்ளது. சிலர் கால் இடுக்கில் பிறப்புறுப்பு பகுதிகளில் (more…)

பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏதேனும் நோயின் அறிகுறியா?

ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்பிலே (VAGINA) இருந்து திரவம் (நீர் போன்ற) வெளிப் படுதல் எல்லாப் பெண்களாலும் உணரப் படும் ஒரு நிகழ்வு. பிறப்பு உறுப்பிலே உள்ள சுரப்பிகள் (GLANDS) இந்த திரவத் தன்மையான பதார்த் தங்களை வெளியிட்டு பிறப்பு உறுப்பிலே ஈர த்தன்மையை பேணும். இவ்வாறு ஈரத் தன்மை பேணப்படுவது அப் பெண் ணின் உறுப்பு சுகாதாரமாக‌ (HEALTHY & CLEAN) இருப்பதற்கு அத்தியாவசி யமாகும். மாத விடாய் நின்ற பெண்களுக்கு இந்த (more…)

பிறந்த குழந்தைக்கும் மாத விலக்கு வருமா??

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் ஓர் இணையத்தில் எழுதி வெளிவந்த கட்டுரை பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறித ளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும். இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை. காரணம்: குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்டா எனப்படும் நஞ்சு கொடி மூலம் குழந்தை க்கு  போய் க்கொண்டிருக்கும். குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறு (more…)

தாம்பத்தியத்தை தவிடுபொடியாக்கும் ஈ-கோலை பாக்டீரியா

உயிருக்கே உலை  வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பர விவரும் ஈ-கோலை. இந்தியாவுக்குள் இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக் கான பாதையாக இந்தியாவின் சுகா தாரம் இருப் (more…)

பெண்கள் பிரசவத்திற்குபின் மேற்கொள்ள வேண்டிய உடற்பயிற்சிகள்

டாக்டர் கண்ணகி உத்ரராஜ் அவர்கள்ஓர் இணையத்தில் எழுதிய கட்டுரை கர்பமாக இருக்கும் பெண்களுக்கு பிரசவம் ஆகும் வரை தன் உடல் நிலையையும் வயிற்றில் வளரும் குழந்தையையும், கவன மாக பார்த்துக் கொள்வது முதல் கடமை என்றா ல், குழந்தை பிறந்த பிறகோ அதற்கு தாய் ப்பால் கொடுப்பதற்கும், குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்கும் தன்னுடைய பச்சை உடம்பு வலுப்பெறுவ தற்கும், தன் னை முன்னைவிட நன்றாக கவனித்துக் கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம். இதற்கு சத்தான உணவுகள் மட்டும் போ தாது. மருத்துவருடைய ஆலோசனையின் படி உடற்பயிற்சிகளையும் செய்ய வே ண்டும். உங்களுடையது நார்மல் டெலிவரி என்றால்...! (more…)