குழந்தை பிறப்பை தள்ளிப்போடக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா?
1. இருபதுகளின் ஆரம்பத்தில் மிக எளிதாக இயற்கையாக கருவுருதல் நிகழ்கிறது. முப்பது வயதை நெருங்குதல் அல்ல து அதற்கு மேலும் தள்ளிப் போகும் போது சற்று கடினமாகிறது. தற் போது திருமணத்தைத் தள்ளிப் போடுவது என்பது சாதாரணமா கிவிட்டது, ஆனால் இருபதுகளி ன் ஆரம்பத்தில் திருமணம் என்பது நல்லது.
2. அதே போல் மணமான முதல் ஆறு மாதங்களில் இருக்கும் கருவுறுதலுக்கான வாய்ப்பு பின்னர் படிப்படியாக (more…)