பிறவாத, இறவாத ஆத்மா நான் . . .
மானுடா, நீ தூய்மையே வடிவெடுத்தவன், பரிபூரணத் தன்மை உன்னி டத்திலிருக்கிறது. பாம் என்பது ஒருநாளும் உனக்குச் சொந் தமல்ல – இங்ஙனம் நமது நிஜசொரூபத்தை வேதாந்தம் நமக்கு ஞாபகப்படுத் துகின்றது.மானுட வர்க்கத்தின் வரலாற்றைத் துருவி ஆராய்ந்து பார்த்தால் பேருண் மையன்று புல ப்படும். அதாவது அரும் பெரும் காரியங்களைச் செய்து சாதித்த ஆடவர் மக ளிர்களுக்குத் தன்னம்பிக் கையினின்று அவர்கள் பெற்ற ஊக்கத் தையும் உறுதியையும் வேறு எதனிடத் திருந்தும் பெறவில்லை. மேலோர் ஆகப் போகிறோம் என்ற திட நம்பிக்கை யுடன் கூடி அவர்கள் பிறப்பெடுத்தார்க ள். ஆக வே அவர்கள் மேலோர் ஆயினர்.தன்னம்பிக்கையுடையவன் உயர்ந்தவன் ஆகிறான். தன்னம்பிக்கையி ல்லாதவன் தா ழ்ந்தவன் ஆகிறான். தன்னம்பிக்கையினின்று ந (more…)