அஜித்துடன் ஆர்யா
அஜித் குமார் தற்போது பில்லா- 2 நடித்து வருகிறார் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருகுகம் நிலையில், அஜித் புதிய படமொன்றில் நடிக் க விருப்பதாக தகவல் வெளியா கியுள்ளது. இத்திரைப்படத்தை பில்லா படத்தின் முதல் பாகத் தை இயக்கிய விஷ்ணு வர்தனே இத்திரைப்படத்தையும் இயக்கு கிறார். யுவன் சங்கர் ராஜா வின் இசை மழையில், பில்லா -1 திரை ப் படத்திற்கு பிறகு மூவரும் இப் படத்தின் மூலம் மீண்டும் இணைவதால் (more…)