Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிளஸ் 2

+2 தேர்வு முடிவுகள் – தெரிந்து கொள்ள . . . .

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணி க்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை இணையதளங்கள் மூலம் உடனடியாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கீழுள்ள‍ (more…)

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-லும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31-லும் வெளியாகும்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி காலை, 9:15 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரி யில், மார்ச் , 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. எட்டு லட்சத்து 4,534 மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். இவர்களி ல், 3 லட்சத்து, 73 ஆயிரத்து, 788 பேர், மாணவர்கள்; 4 லட்சத்து, 30 ஆயி ரத்து, 746 பேர், மாணவியர். 2,020 மையங்களில் தேர்வுகள் நடந்தன. எந்த ஆண்டும் இல்லாத அளவி ற்கு, இந்த ஆண்டு, பொதுத் தேர்வுகள், பெரும் சர்ச்சையை ஏற்படுத் தின. பிளஸ் 2, கணிதத் தேர் வில், கடினமான கேள்விகள், நாமக்கல் மாவட்டத்தில், இயற்பியல் தேர்வு முறைகேட்டில் ஆசிரியர்களே ஈடுபட்டது போன்ற சம்பவங்க ள் நடந்தன. தேர்வு முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது என, தேர்வுத் துறை, விழிப்புணர்வு ஏற்பட

கல்வி கடன் பெற விரிவான ஆலோசனைகள்.

பிளஸ் 2 முடித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வங்கி கடன் பெற வேண்டிய வழி முறைகள் குறித்து வங்கி அதிகாரி ஜி.விருத்தாசலம், விரிவான ஆலோ சனைகள். பணம் இல்லை என்ற காரணத்தால் மாணவர்கள் படிப்பை நிறுத்தி விடக் கூடாது என்பதற்காக, கல்வி கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்வி கடன் பெற முக்கியமாக, (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (04/2) – கள்ளக்காதலில் நான்முனை போட்டி!

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 38 வயது பெண். எனக்கு சொந்தத்தில் திருமணம் நடந்தது. 16வயது மகன், 13வயது மகள் என, இரண்டு குழந்தைகளுக்கு தாய். நான் அரசுத் துறையில் வேலை செய்கிறேன்; என் கணவரும் அது போலவே. என் பிரச் னைக்கு வருகிறேன்... நான், 12 வருடங்களாக அரசுப் பணியில் இருப் பவள். நான் வேலை பார்க்கும் ஊருக்கு, பஸ்சில் சென்று வருகி றேன். அங்கு எனக்கு நல்ல பெயர். இப்படி இருக்கையில், இரண்டு வருடத்திற்குமுன், அங்குள்ள ஒரு நபர், என்னை உயிருக்கு உயி ராக காதலிப்பதாகவும், (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத் (26/2) – பேச்சைக் குறை; செயலை கூட்டு

அன்புள்ள அம்மாவுக்கு— எனக்கு வயது 24; என் கணவருக்கு 26. நானும், என் கணவரும், ஆறு வரு டங்களாக காதலித்தோம். அப்போது, இருவருக்கும், சிறுசிறு மோதல்கள் வரும் ; அது, உடனே மறைந்து விடும். நான் யாருடன் பேசினாலும், என்னவர் மிகவும் சந்தேகப்படுவார். நான் அப்படிப் பட்ட பெண் இல்லை என்பதை புரிய வைக்க, என்மீது தீ வைத் துக் கொண்டேன். என்னை மருத்துவமனைக்கு தூக்கி ச் சென்று காப்பாற்றி விட்டனர். இன்றும் என்னுடம்பில், தீக்காயங் களின் வடுக்கள் உள்ளன. இச்சம்பவத்துக்கு பின், என் நேர்மையான நடத்தையை, என் கணவர் புரிந்து கொண்டார். மூன்றரை வருடங்க ளுக்கு முன், நாங்கள் இரு வீட்டாருக்கும் தெரியாமல், இந்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம். ஆனாலும், திரு மணமானதை வெளிக்காட்டாமல், நாங்கள் இருவரும் அவரவர் வீட்டில்தான் வசித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் இருவரும், இரு வீட்டாரின் (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(19/2)எய்ட்சால் பாதிக்கப்பட்டு சாகப் போகிறீ ர்களடி…’ என, குண்டை போடுங்கள்.

  என் அன்பு மகளுக்கு, அன்பு கலந்த ஆசியுடன் எழுதுவது — நான் 71 வயது மூதாட்டி. மிக மிக, மன வருத்தத்துடனும், உன்னிட மிருந்து நல்ல தீர் ப்பு கிடைக்கும் என்ற நம்பிக் கையுடனும் எழுதுகி றேன். கணவர் வயது 73. அடுத்த சில மாதங்களில், ஐம்பதா வது திருமண நாள் வருகி றது. என் கணவர் ஒழுக்க மானவர் அல்ல என்ற விஷ யம், எனக்கு மணமான சில மாதங்களிலேயே தெரிய வந் தது. என் பிறந்த வீட்டின் வறு மை, என் அம்மாவை என்னு டன் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம், ஆகிய காரணங்களால் அதட்டிக் கேட் க என்னால் முடியவில்லை. இலைமறை காயாக பயத்துடன் சில விஷயங்களைக் (more…)

அன்புடன் அந்தரங்கம்–சகுந்தலா கோபிநாத்(12/2)- இறந்த காலம் ஏற்படுத்திய காயங்களுக்கு அருமருந்து “மறப்பது”

அன்புள்ள அம்மாவுக்கு — என் வயது 23. நான் பிளஸ் 2 முடித்தவள். இப்போது, இள ங்கலை தொழில் நிர்வாகம் இரண்டாம் ஆண்டு, தபாலில் படித்து வருகிறேன். என் பெற்றோர், என் சிறு வய திலேயே இறந்து விட்டனர். என் பெற்றோருக்கு மொத் தம் , 14 குழந்தைகள். நான்கு குழந்தைகள் இறந்து விட்ட ன. ஐந்து அக்கா, நான்கு (more…)

ஃபார்மசிஸ்ட் படிப்பின் முக்கியத்துவம்

மருத்துவ சுற்றுலாவில் இந்தியா பிரதான இடம் வகிக்கிறது. வெளிநாடு களில் இருந்து மருத்துவ சிகிச்சைக் காக இந்தியா வருபவர்களின் எண்ணி க்கை அதிகரித்திருக்கிறது. சிறு நகரங் களில் கூட பல்நோக்கு மருத்துவ மை யங்கள் வந்து விட்டன. கிராமங்களுக்கு மிக அருகில் மருத்து வமனைகளும், ஏராளமான மருந்து விற்பனைக் கடைகளும் தோன்றியிரு க்கின்றன. அதிக மக்கள்தொகை, அதிகரித்திரு க்கும் உடல் நலம் பேணுதல் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றால், மருத்துவத்துறை வளர்ச்சி அடைந்து கொண்டே (more…)

இன்று முதல், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் விநியோகம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங் கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. மருத்துவ விண்ணப்பங்கள் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத் துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரி, தனியார் பல் மருத் துவக் கல்லூரிகளில் பி.டி.எ ஸ். பட்டப்படிப் பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்கள், கவுன் சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றுக்கான விண்ணப்பங்கள் திங்கள் முதல் (more…)

பிளஸ் 2 உடனடி தேர்வு தேதி அறிவிப்பு

பிளஸ் 2 உடனடி தேர்வுகள், ஜூன் 22ல் துவங்கி, ஜூலை 2 வரை நடக்கின்றன. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், 9ம் தேதி காலை வெளியிடப்படு கிறது. இத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்விய டையும் மாணவர்கள், ஒரு கல்வியா ண்டை வீணாக் காமல், உடனடியாக மீண்டும் தேர்வெழுதி பயனடை யலாம். இத்தேர்வுகள், ஜூன் 22 ல் துவங்கி, ஜூலை 2 வரை நடை பெறுகிறது. கடந்தாண்டு, மூன்று பாடங்கள் வரை 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்தாண்டு, இதைவிட சற்று குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்கள் பெறுவ தற்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் வழங்கப்படுகின்றன. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. இதை உங்களது நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி ரேகா முதல் இடம்

பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட் ரிக் மேல நிலைப் பள்ளி மாணவியான இவர் ஆயி ரத்து 190 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கே சவன். தனியார் நிறுவன த்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடு நிலைப் பள்ளி ஆசிரிய ராக பணியாற்றுகிறார். ரேகா வின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - (more…)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு & மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை

எஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு அட்டவணை 28.03.2011 மொழி முதல் தாள் 29.03.2011 மொழி இரண்டாம் தாள் 31.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 01.04.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 05.04.2011 கணிதம் 08.04.2011 அறிவியல் 11.04.2011 சமூக அறிவியல் *** 10 ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வு அட்டவணை 22.03.2011 மொழி முதல் தாள் 23.03.2011 மொழி இரண்டாம் தாள் 24.03.2011 ஆங்கிலம் முதல் தாள் 25.03.2011 ஆங்கிலம் இரண்டாம் தாள் 28.03.2011 கணிதம் முதல் தாள் 30.03.2011 கணிதம் இரண்டாம் தாள் 01.04.2011 அறிவியல் முதல் தாள் 05.04.2011 அறிவியல் இரண்டாம் தாள் 08.04.2011 வரலாறு மற்றும் சிவிக்ஸ் 11.04.2011 புவியியல் மற்றும் பொருளியல் *** இதன் தொடர்புடையது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் *** இன்றைய இடுகைகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவனை சி.பி.ஐ-ன் இணையத்தை