மூன்று யுகங்களோடு தொடர்புடைய ஸ்ரீ வேணு கோபால சுவாமி ஆலயம்.
ரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவற்றில் மூன்று யுகங்களோடு தொடர்பு டையதாக விளங்குகிறது வெங்கட்டாம் பேட்டை வேணு கோபால சுவாமி ஆலயம்.
இவ்வாலயத்தில் திரேதா யுகத் தை நினைவுபடுத்தும் வகையி ல் அனந்த சயன ராமர் உள்ளார்.
துவாபர யுகத்தின் அடிப்படையி ல் வேணுகோபால சுவாமி பிரதி ஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
கலியுகத்தின் அடிப்படையில் (more…)