Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பிஸ்தா

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகச்சுருக்கம் மறைய, ஒடுங்கிய தாடையில் சதை போட, கன்னம் மின்ன

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய, ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட, கன்னங்கள் மின்ன தோலுக்கு தேவையான எண்ணெய்ப் பசை இல்லாத போது, கன்னப்பகுதியும் வறண்டு, சுருங்கி சப்பிப் போய் காணப்படும். தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாரைப்பருப்பு, முந்திரிப் பருப்பு என, இவற்றை தலா ஒன்று எடுத்து வெந்நீரில் ஊறவைத்து, அதில் ஒரு பருப்பை மட்டும் அரைத்து முகத்தில் பூசி விட்டு, மீதி பசை சுரப்பதற்கு இந்தப் பருப்பு வகைகள் உதவும். இதனால் முகச்சுருக்கங்கள் மறைவதுடன், ஒடுங்கிய தாடைப் பகுதியில் சதைப் போட்டு தங்கம் போல் கன்னங்கள் மின்னும். மொத்தத்தில் உங்கள் அழகு பன்மடங்கு கூடும். #முகம், #சுருக்கம், #எண்ணெய், #தோல், #சருமம், #கன்னங்கள், #கன்னம், #தாடை, #பாதாம், #பிஸ்தா, #சாரை, #முந்திரி, #பருப்பு, #விதை2விருட்சம், #Face, #wrinkle, #oil, #skin, #cheeks, #chin, #jaw, #almond, #pistachio, #saree

தினமும் கை நிறைய பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால்

தினமும் கை நிறைய பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் . . . தினமும் கை நிறைய பிஸ்தா பருப்பை சாப்பிட்டு வந்தால் . . . பிஸ்தாவில் கலோரி குறைவு , மேலும் இதில் குறைந்தளவு கொழுப்புடன் அதிக அளவில் (more…)

ஒருநாள் தவறாமல் பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் . . .

ஒருநாள் தவறாமல் பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் . . . ஒருநாள் தவறாமல் பிஸ்தா பருப்பு சாப்பிட்டு வந்தால் . . . நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்க லாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் சமீபத்தில் (more…)

உடலுறவில் பிஸ்தாவாக, உடனே ‘பிஸ்தா பருப்பு’ சாப்பிட்டுங்க!

சத்து நிறைந்த பிஸ்தா பருப்பில் ஆண்களின் செக்ஸ் ஹார் மோனை அதிகரிக்கும் சக்தி இருக்கிறது என்று ஆய்வாள ர்கள் கண்டறிந்துள்ளனர். பிஸ்தா பருப்பைச்சாப்பிட்டா ல் ரத்தத்தில் கொழுப்பு அள வுகுறையும் என்பது அறிவிய ல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு ள்ளது. பிஸ்தா பருப்புகளில் ஓ மேகா-3 வகை கொழுப்புள்ளது. இது ரத்தத்தில் கொழுப் பின் அளவை குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் (more…)

அழகு குறிப்பு: இடுப்பு ஸ்லிம்மாக…

ஸ்லிம்மா, சிக்கென இடுப்பை வைத்துக்கொள்ளவே டீன்- ஏஜ் பெண்கள் விரும்புகிறார் கள். குச்சி போல் இருப்பதற் காக டயட் என்ற பெயரில் நிறையப் பேர் பட்டினி கிடப் பார்கள். நம் உடலுக்கு கலோ ரி, புரதம், இரும்பு மற்றும் கால்சியம் மிகவும் அவசி யம். ஒவ்வொரு சத்தும் நம் உடலுக்கு என்னென்ன வே லைகள் செய்கிறது மற்றும் அதனை எவ்வாறு உட்கொள் ளலாம் என்று ஒவ்வொரு பூவையரும் (more…)