Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பீன்ஸ்

Silent Killer – உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல்

Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் Silent Killer - உயர் ரத்த அழுத்தம் குறித்த‍ இதுவரை நீங்கள் அறிந்திடாத‌ பகீர் தகவ‌ல் உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா? அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் யாருக்காவது (more…)

சொல்வதை நம்புங்கள் – பெண்கள் சோயா பீன்ஸில் செய்த உணவை அடிக்கடி உட்கொண்டால்

சொல்வதை நம்புங்கள் - பெண்கள் சோயா பீன்ஸில் செய்த உணவை அடிக்கடி உட்கொண்டால்... இயற்கையான முறையில் பயிரிடப்படும் நெல், தானியங்கள், மற்றும் பயிறு வகை களில் (more…)

இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால்

இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . . இந்த பீன்ஸை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .பீன்ஸில் உள்ள‍ (more…)

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்!

கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! கர்ப்பமாக முயற்சிக்கும் ஒவ்வொரு பெண்மணியும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு வகைகள்! திரும‌ணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அனுபவம் இருக்கும். ஆம் திருமணம் ஆன 3 அல்ல‍து 4 மாதங்களிலேயே (more…)

நெஞ்செரிச்சலை தவிர்க்க சில உணவுகள்

சிலருக்கு சாப்பிட்ட உடனே தொண்டையில புளிச்ச ஏப்பம் வரும். ஜீரணமே ஆகாது நெஞ்செல்லாம் எரி யும். இதற்கு காரணம் அசிடிட்டி தான். 'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற் படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவு களை உண்ட பின்னர் இத்தகையோரு க்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது இவ ற்றை தவிர்க்க சில உணவுகளை பரி ந்துரைத்துள்ளனர் மருத்துவர்கள். ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங் களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுவது க (more…)

உறக்க‍ம் தரும் உணவுகள்

"இந்த கட்டுரையை படிக்கும்போது இங்க தூங்குபவர்க ளை எழுப் பாதீங்க ப்ளீஸ்! நமக்குத் தான் தூக்க‍ இல்ல• இவங்களாவது நல்லா தூங்கட்டும் என்ன‍ங்க நான் சொல்றது சரிதானே!" ** நம்மில் சிலர் தலையணையில் தலைவைத்த அடுத்த விநாடியே 'கொர்'ரென்ற குறட்டையுடனோ அல்லது குறட்டை அல்லாமலோ ஜோராக தூங்கத் தொடங்கி விடு வார்கள். அவர்களை பற்றி பிரச்ச னை இல்லை.ஆனால் குறட்டை ஒரு பிரச்சனைதான்; அதுபற்றி அப்புறம் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை தூக்கம் வராதவர்களை பற்றியது. புத்த கம் வாசிப்பது, இணைய தளத்தில் மேய்வது, மனதுக்கு பிடித்த இனிமையான பாடல்களை கேட்பது என பலவிதமாக முயற்சித் தும், சிலருக்கு (more…)

மதிப்பூட்டிய சோயா பால்

பச்சை சோயா பீன்ஸ் உள்ள சிவப்பு விதையிலிருந்து சோயா பால் எளிதில் தயாரிக்கலாம். சோயா பால் தயாரிப்பதன் மூலம் நிறைய வருமான மும் அந்த பாலின் விதையின் கழிவிலி ருந்து உணவுக்கு தேவை யான பொரு ட்கள் தயாரிக்கலாம். அதிலிருந்து டிரை சோயாபீன்ஸ் தயாரித்து நாமே சொந்த மாக கடைக்கு சந்தைப்படுத்தினால் வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய லாம். சோயா பாலை எந்தவிதமான கெமிக்க ல் இல்லாமல் இயற்கையில் எளிய முறையில் மதிப்புகூட்டும் முயற்சியால் மூன்று மாதம் கெடாமல் வைத் திருந்து இந்த சோயா பாலிலிருந்து (more…)

அழகு குறிப்பு: எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’

எதுக்காக என்னோட இளமையை தக்க வெச்சுக்கணும்?’ - இந்தக் கேள்வியை உங்களுக்குள்  திரும்பத் திரும்ப கேட்டுப் பாரு ங்கள். இளமையின் விசையை உணர ஆரம்பிப்பீர்கள். இதை உணர்ந்தா ல், பொலிவின் திசையைத் தேடி ஓடுவீர்கள்.  இவைதான் மேற் சொ ன்ன கேள்விக்குப் பதிலாக இருக் கும்! 'என்றும் 16’ என்பார்கள் அல்லவா! அந்த 16 வயதுதான், பொலிவின் எனர்ஜி லெவலை நம்முள் தொடங்கி வைக்கிறது. ஆம்... இதுதான் இளமை நம்மிடம் பிறக்கும் வயது. அதனாலேயே தான் அந்த வய துக்கு பெருமை. ஆனால், அந்த (more…)

பீன்ஸ், தக்காளி, முள்ளிங்கி விலை சரிவு

காய்கறி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விலை குறைந்து கொண்டே வருகிறது. நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் விலை இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளனர்.வடக்கு உழவர் சந்தை அலுவலர் ராமலிங்கம் கூறிய தாவது: திருப்பூர் சுற்று வட்டா ரத்தில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்து வருவதால் விலை குறைந்து கொண்டே வருகிறது. கத்தரி, கொத்தவரக்காய், மல்லித்தழை விலை உயர்ந்துள்ளது. வெண்டைக்காய், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், தக் (more…)