
பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்
பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவினால்
மங்கையர்கள் வெட்கப்படும்போது அவர்களின் கால் பெருவிரல் போடும் கோலம் அழகு என்றால் அந்த கோலத்தை விட அழகாக அவர்களின் பாதங்கள் இருக்க வேண்டும். அந்த வகையில் பாதங்கள் அழநகாக, மிருதுவாக, பளபளக்க இதோ ஒரு குறிப்பு.
இளஞ்சூடான நீரில் பாதங்களை சிறிது நேரம் வைத்திருந்து, பீர்க்கங்காய் நார் கொண்டு பாதங்களை நன்றாகத் தேய்த்துக் குளிப்பதால் பாதங்கள் மிருதுவாக மாறும். பாதங்களை எலுமிச்சைப் பழத்தோலால் ஒருநாள் விட்டு ஒருநாள் நன்றாகத் தேய்த்து வர பாத வெடிப்பு குணமாகும்.
#பாதம், #கால், #விரல், #நகம், #பாத_வெடிப்பு, #பித்த_வெடிப்பு, #பீர்க்கங்காய், #நார் , #விதை2விருட்சம், #Foot, #finger, #claw, #nail, #foot_eruption, #gall_bladder, #beech, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,