பீஷ்மரின் பிறப்பு ரகசியமும், முன்பிறவியில் பெற்ற சாபமும்
சந்தனு என்ற மன்னன், கங்காதேவிமீது காதல்கொண்டு தன் னை மணந்து கொள்ளும்படி வேண்டி னான். அப்போது கங்காதேவி ஒரு நிபந்தனை விதித்தாள். அந்த நிபந்த னை யாதெனில், அவள் என்ன செய் தாலும் அதை ஏன் செய்தாய் எதற்கு செய்தாய் என்பனபோன்ற கேள்விக ளை அவன் கேட்க கூடாது.என்பதே!
இவளது இந்நிபந்தனைக்கு மன்னன் சம்மதித்து கங்கா தேவியை மணந்து கொண்டான். பின் கங்காதேவி கருவு ற்றாள். இதனால் மன்னன் மிகுந்த சந்தோஷமடைந்தான் இருப் பினும் கருவுற்ற குழந்தை பிறந்தததும் அதை கொன்று ஆற்றில் வீசினாள், திகைப்பில்
(more…)