Monday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: பீஷ்மர்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி – சரித்திரத்தின் திருப்ப‍ம்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் பாரத போர் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் மாலையில் கர்ணனும் கிருஷ்ணனும் (more…)

ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் – பலரறிந்திடாத‌ ஓரான்மீக தகவல்

ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் - பலரறிந்திடாத‌ ஓரான்மீக தகவல் ப‌ரசுராமரையே ஒரு பெண்ணுக்காக தோற்கடித்த‍ பீஷ்மர் - பலரறிந்திடாத‌ ஓரான்மீக தகவல் ஜமதக்னி (Jamathagnagi) முனிவருக்கும் ரேணுகா(Renuka)வுக்கும் மகனாக எடுத்த (more…)

ப‌கவத்கீதை (முற்றிலும்) தமிழில் . . . – நேரடி காட்சி – வீடியோ

ப‌கவத்கீதை (முற்றிலும்) தமிழில் . . . - நேரடி காட்சி - வீடியோ ப‌கவத்கீதை (முற்றிலும்) தமிழில் . . . - நேரடி காட்சி - வீடியோ பாரத போரின்போது தனது எதிரே நின்ற பீஷ்மர், துரோணாச்சாரியார், கிருபாச்சாரியார் உட்பட பல உறவுகளைக் கண்டு, போரிட மறுத்த‍ (more…)

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்தது – ஊரறியா ஓரரிய தகவல்

மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் மகா பாரத‌போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பிறகு பாண்டவர் வாழ்வில் நடந்த ஓர் உண்மை நிகழ்வு-ஊரறியா ஓரரிய தகவல் காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்க ளையும் உறவினர்களையும் பார்க்க (more…)

"எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" – பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது!

"எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" - பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது! "எங்கும் பதற்றம்; எதிலும் பதற்றம்!" - பாரதத்தில் பீஷ்மர் சொன்ன கதை இது! மகாபாரதத்தில் மிகுந்த சிறப்புக்குரியவராக கருதப்படுபவர் பீஷ்மர் ஒருவரே என்றால் அது மிகையாகாது. அத்தகைய (more…)

பிரம்மதேவர் இயற்றிய நீதி சாஸ்திரம் – ம‌ரணத்திற்கு முன் பீஷ்மர், தருமருக்கு உரைத்தது

தருமர் பீஷ்மரை, 'அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.'இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவ ருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கை யில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக் கூடும்?அறிவு ஜீவிக ள்  பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரண ம் சாதாரணமாய் இராது . ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்' என்றார். பீஷ்மர் கூறத் தொடங்கினார்.'ஆதிகாலத்தி ல். கிருதயுகத்தில் மக்கள் யாவரும் தருமநெறியைப் பின்பற்றி வாழ் ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் (more…)

தருமர், பீஷ்மரிடம் கேட்டது! – ஆண்-பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம் அதிகம்?

ஆண் - பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம் அதிகம்? (தருமர், பீஷ்மரிடம் கேட்ட கேள்வி!) தருமர் பீஷ்மரிடம் 'ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்' என வினவினார். பீஷ்மர் அதற்கு, 'இதை விளக்க ப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றே ன், கேள்' எனக் கூறத் தொட ங்கினார். முன்னொரு காலத்தில் (more…)

பகுதி 2 – இறப்பதற்குமுன் பீஷ்மர் போதித்த‌ ராஜ தருமங்கள்!

இறப்பதற்கு முன் பீஷ்மர் போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி=>2) அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங்கள் தருமர், கண்ணனையும், பீஷ்மரையும் வணங்கிவிட்டுத் தம் சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார்.. 'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள்ளன.ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும். ஆகவே இந்த (more…)

பீஷ்மர், இறப்பதற்குமுன் இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி 1)

இறப்பதற்கு முன் பீஷ்மர், இறுதியாக‌ போதித்த‌ ராஜ தருமங்கள் (பகுதி 1) அர்ச்சுனனால் அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மர், தான் இறப்ப‍தற்கு முன்பு சொன்ன‍ தருமங் கள் தருமர், கண்ணனையும் பீஷ்மரையும் வணங்கி விட்டுத் தம் சந்தேகங்களை, அம்பு படுக்கையில் வீழ்த்த‍ப்பட்ட‍ பீஷ்மரிடம் கேட்கத்தொடங்கினார்.. 'ராஜநீதியில் எல்லாத் தருமங்களும் அடங்கியுள் ளன. ராஜநீீதி தவறுமானால் உலகம் துன்புறும் ஆகவே இந்த ராஜ தருமங்களை எனக்கு விரிவா க எடுத்துரைக்க வேண்டும்' என்றார். பீஷ்மர், அதன்படி ராஜதருமங்களைக் கூறத் தொ டங்கினார்.. 'நாடாளும் மன்னன் எப்போதும் முயற்சியுடன் இருக்க வேண்டும். முயற்சி இல்லாதவனுக்குத் தெய்வத்தின் (more…)

மகாபாரதப்போரில் 'பீஷ்மர்' வகுத்த போர் விதிமுறைகள்

மகாபாரதப்போரின்போது பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்: மகாபாரதபோரில் கௌரவப்படைகளுக்கு தலைமைத்தாங்கியவர், பீஷ்மர் ஆவார். இவரேதான் மகாபாரப்போரில் விதிகளை வகுத்தார் . இதற்கு (more…)

பீஷ்மர், தருமருக்குச்சொன்னது- மன்னன், கடைபிடிக்கவேண்டிய '36 குணங்கள்'- அரியச்செய்தி

பீஷ்மர், தருமருக்குச் சொன்ன அறிவுரை - ஒரு மன்னன், கடை பிடிக்க வேண்டிய '36 குணங்கள்' தருமர்: 'இம்மையிலும்.. மறுமையிலும் அரசனு க்கு நன்மை தரக் கூடிய குணங்கள் யாவை?' பீஷ்மர்: 'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும். அவை பி்ன்வருமாறு 1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல் 2) பரலோகத்தில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar