Tag: புகழ்ச்சி
ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்
ஏன் இந்த நம்பிக்கை -கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)
"தத்துவ ஞானம் எது பேசினாலும் பேசுக; பிராமணவாதம் எதனைக் கொள்னினும் கொள்ளுக; உலகிலே மரணம் என்பது இருக்கும் வரையும், மனித இதயத்திலே பல வீனம் இருக்கும் வரையும், அந்த பலவீ னத்திலே மனிதனுடைய இதயத் திலிருந்து அழு குரல் வரும் வரையில், ஆண்டவனிடத்தில் நம்பிக்கை இருந் தே தீரும்'' என்கிறார் சுவாமி விவே கானந்தர். ஆம், பலவீ னத்திலும் பயத்தி லுந்தான் கடவுள் நம்பிக்கை தோற்ற மளிக் கிறது. இந்து சமயம ன்றிப் பிற சமயங்களும் இந்த உண் மையை ஒப்புக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாட்க ளுக்குமுன் ஒரு திரைப் படத்தில் கேட்ட தாக நினைவு. ஓர் ஆசிரியர் தன் மாண வியைப் பார்த்துக் கேட்கிறார்:
"கடவுள் எங்கே இருக்கிறார்?''
மாணவி சொல்லுகி (more…)