Wednesday, July 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புகழ்

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு - வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தனது திரைப்படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர இயக்குநரிடம் சொல்வார். தன்னுடன் நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, தனது சகாக்களிடம், சாதாரணமாக, ஏய் நா உயிரைக்கொடுத்து நடிச்சா, (நாகேஷை காட்டி) இவ குரங்கு சேட்டை பண்ணி ஜனங்கள ஈர்க்குறா பாரு என்ற சொன்னபோது, உடனே பதறிய அருகில் இருந்த இயக்குநர், நான் வேனும்னா நாகேஷிடம் சொல்லி கொஞ்சம் இதை வேண்டாம்னு சொல்லட்டுமா என்று கேட்க, அதற்கு நடிகர் திலகமோ, வேண்டாம்ய்யா , அவன் திறமை அவன் காமிக்கிறா, அவனும் முன்னேறட்டும் என்றாராம். அதேபோல்தான் நம்ம வடிவேலு பாலாஜியும். விஜய் தொலைக் காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சிரிச்சா போச்சு என்ற நகைச்சுவை பகுதி ஒளிபரப்பாகி, நேயர்களை மட்டும

அதிரவைத்த‍ BIGG BOSS 2 – மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் – என்னாகுமோ

அதிரவைத்த‍ BIGG BOSS 2 - மிரட்டும் ஓவியா கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ அதிரவைத்த‍ பிக்பாஸ் ( #BIGGBOSS ) 2 - மிரட்டும் ஓவியா ( #Oviya) கதிகல‌ங்கும் 16 போட்டியாளர்கள் - என்னாகுமோ மிகுந்த எதிா்பாா்ப்புகளுக்கு இடையே கடந்த சீசனைவிட மிக மிக பிரம்மாண்டமாக (more…)

இந்த 12 விஷயங்களில் தெரிந்துகொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று

இந்த 12 விஷயங்களில் தெரிந்து கொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று . . . இந்த 12 விஷயங்களில் தெரிந்து கொள்ள‍லாம்! நீங்கள் வெற்றியாளரா? தோல்வியாளரா? என்று . . . எல்லோருமே வெற்றிப்படியை எட்டிப் பிடிக்கவே ஆசைப்படுகிறோம். ஆனால், (more…)

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்!

க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! க‌டவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்ல‍து வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொ ண்டு (more…)

உங்கள் ஜாதக கணக்கீட்டின்படி உங்கள் வாழ்க்கையில் . . . நீங்கள் . . . !

உங்கள் ஜாதக கணக்கீட்டின் படி உங்கள் வாழ்க்கையில் . . .  நீங்கள் . . . ! உங்கள் ஜாதக கணக்கீட்டின் படி உங்கள் வாழ்க்கையில் . . .  நீங்கள் . . . ! உங்கள் ஜாதகத்தில் பரல்களை கொண்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங் கள் ! சராசரி வாழ்க்கைக்கு (more…)

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . .

உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . உங்க ஜாதகத்தில் இவைக‌ள் இருக்கா? ஒருவேளை இருந்தால் . . . ஜாதகம் கணிப்பது என்பது ஒரு மனிதன் பிறக்கும்போது அதாவது தாயின் யோனி வழியாக (more…)

ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலா – உணர வேண்டிய தகவல்

ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலா - உணர வேண்டிய தகவல் ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸின் அந்த வெற்றி ஃபார்முலா - உணர வேண்டிய தகவல் ஸ்டீவ் ஜாப் என்றாலே ஆப்பிள், ஆப்பிள் என்றாலே ஸ்டீவ் ஜாப் என்றேசொல்ல‍லாம். ஸ்டீவ் ஜாப் அவர்க ளின் வெற்றிக்கு உதவிய (more…)

மகாத்மா காந்தியின் அந்தரங்கம்! – (நாறியது காந்தி புகழ்!!)

மகாத்மா என்றும் தேசப் பிதா என்றும் போற்றப்படும் காந்தியை கடவுளுக்கு நிகராக கோவில்களிலும் கூட சிலையாக வைத்து  வழிபட்டு வருகிறார்கள் இந்திய மக்க ள்.    ஆனாலும், காந்தியின் அந்தரங்க பெண் உதவியாளர் மிருதுளா என்ற மனுபென் அப்போது எழுதிய பத்து டைரிகள் வலை த்தளங்களில் இப்போது சர்ச்சை யைக் கிளப்பி வருகின்றன.  1943-ல் தொடங்கி, காந்தி சுடப்பட்டு இறந்த 1948, ஜனவரி 30-க்கு அடுத்த 22 நாட்கள் வரை  மனுபென் குஜராத்தி யில் எழுதிய 2000 பக்க குறிப்புக்கள் தற்போது கிடைத்திருக்கின்ற ன. ’பாபு என் தாய்’ என்று டைரியில் பாசம் பொங்க குறிப்பிட்டிருக்கு ம் மனுபென்னுக்கு காந்தி மறைந்தபோது (more…)

உலகப் புகழ் பெற்ற முதல் நடிகர் _ சார்லி சாப்ளின்

மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் "விசிடி"கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன.   சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர். சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது. அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் "கீ ஸ்டோன்" என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக (more…)