Tuesday, January 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புகார்

இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி – ஓர் உண்மைச் சம்பவம்

இப்படியும் ஒரு ஏமாளி - ஓர் உண்மைச் சம்பவம் ஒரு நாள் மதிய உணவு முடித்து எனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் வந்தார். அவர் என்னிடம் வந்து, "சார், நான், எனது சொந்த ஊரில் 6 ஆண்டுகளுக்குமேலாக‌ ஒரு நிறுவனம் நடத்தி வருகிறேன். அந்த நிறுவனத்தின் கிளை ஒன்று சென்னையில் திறக்க விரும்பி, இணையதளம் மூலமாக வாடகைக்கு அலுவலகம் தேடிய போது அப்போது ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு அலுவலகம் வாடகைக்கு இருப்பதாக ஒரு விளம்பரம் வந்தது. உடனே நான் அந்த விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்ணை தொடர்பு கொண்ட போது, ஒரு பெண்தான் பேசினார். அவர் என்னிடம் ரூ.1,50,000- (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) முன்தொகை (அட்வான்ஸ்) என்றும் மாத வாடகை ரூ.15,000- (ரூபாய் பதினைந்தாயிரம்) என்று சொன்னார். அவர் சொன்னதை நம்பி, நானும் எனது நண்பரும் சென்னைக்கு வந்து அவரை நேரில் சந்தித்து, அவ
மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள்

மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தல் குறித்த முக்கிய தகவல்கள் அரசு அலுவலகங்களுக்கு உரிய ஆதாரங்களுடன் அனுப்பப்படுகின்ற மனித உரிமைகள் மீறல் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் அதிகாரிகளின் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? காவல்துறையில் நீங்கள் கொடுக்கும் புகாருக்கு நடவடிக்கை இல்லையென்றாலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யலாம். மனித உரிமை ஆணையத்தில் செய்யப்படுகின்ற 80% புகார்கள் காவல்துறைக்கு எதிரானவையாகும். அதிகாரிக்கு அனுப்பப்பட்ட புகார் நகல்அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.மேலதிகாரிக்கு அனுப்பிய மேல்முறையீட்டு நகல்.அதனை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் அட்டை நகல்.புகாருடன் இணைக்கப்பட்டிருந்த ஆவண நகல்கள். ஆகியவற்றை இணைத்து, புகார் மனு ஒன்று எழுதி, பதிவுத்தபால் மூலமாக ஒப்புதல் அட்டை இணைத்து. உயர்திரு. ஆணையர் அவர்கள், மாநில மனித

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்

ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால்... ஒரு புகார் பதிவதற்கே இப்படி என்றால். . . 1993ல் நடந்த ஒரு நிகழ்ச்சி இன்னும் நினைவில் உள்ளது. நவம்பர் 1993-ல் (more…)

காயத்ரி ரகுராம் எச்சரிக்கை – நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்.

காயத்ரி ரகுராம் கடும் எச்சரிக்கை - "நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்". காயத்ரி ரகுராம் கடும் எச்சரிக்கை - "நீங்கள் யார் என்பதை கண்டுபிடிப்பேன். நான் பயப்பட மாட்டேன்". சார்லி சாப்ளின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி விசில், ஸ்டைல், பரசுராம் என்ற (more…)

திடுக்கிடும் புகார், முதல்வர் ஜெயலலிதா மீது . . . , நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய பெண் M.P.

திடுக்கிடும் புகார், முதல்வர் ஜெயலலிதா மீது . . . , நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய பெண் M.P. திடுக்கிடும் புகார், முதல்வர் ஜெயலலிதா மீது . . . , நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய பெண் M.P. அதிமுக பொதுச்செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, தம்மை கன்னத்தில் (more…)

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! – ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா

ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! - ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா ந‌யன்தாரா மீது சிம்பு புகார்! - ஃபோன் செய்து சிம்புவை திட்டித் தீர்த்த‍ நயன்தாரா சிம்புவும் நயன்தாராவும் ஈருடல் ஓருயிராக காதலித்து பிறகு இவர்களுக் கு எழுந்த கருத்துவேறுபாடால் நீயா நானா என்ற போட்டி ஏற்பட்டு இவர் கள் பிரிந்து போனது எல்லாம் (more…)

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார்கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! – பின்னணித் தகவல்

ஸ்ரீதிவ்யா மீது போட்டிப் போட்டு சங்கத்தில் புகார் கொடுத்த‌ தயாரிப்பாளர்கள்! - ஸ்ரீ திவ்யாவின் அடுத்த‍ மூவ் ?????? - பின்னணித் தகவல்  வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் அறி முகமாகி சிவகார்த்திகேயனுடன் (more…)

“எனது தந்தையின் செயலால் கொதிப்படைந்த நான், புகார் கொடுக்கத் துணிந்தேன்!” – பாதிக்க‍ப்பட்ட‍ 11வயது சிறுமியின் அதிரடி

மும்பையைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் தனது ஆடைகளை அவி ழ்த்தும், கடித்தும் துன்புறுத்துவதாக தந்தையி ன் மீது புகார் பொலிசில் புகார் அளித்துள்ளார். 15 வயதாகும் சிறுமியின் தந்தை ஒரு குடி காரர். அவருக்கு 45 வயதாகிறது. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகே குடி போதையில் சிலருடன் தகராறு செய்துள்ளார். அப்போது அந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமி யின் தந்தையை அடித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற சிறுமி முயலவில்லை யாம். இதனால் கோபமடை ந்த தந்தை தனது மகள் என்றும் பாராமல் அவரது ஆடையை கழற்றி அசிங்கமாக (more…)

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும் ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

படப்பிடிப்பில் இயக்குனருக்கும், நிக்கோலுக்கும் மோதல் – நடிகை ஓட்டம் . . .

அடடா என்ன அழகு, “நாய்க்குட்டி, “ஆறுமனமே போன்ற படங்களில் நடித்தவர் நிக்கோல். தற்போது சோனியா அக ர்வாலுடன் ஒரு நடிகையின் வாக்கு மூலம் படத்தில் நடித்து வந்தார். ராஜ்கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். பட ப்பிடிப்பில் சம்பள பிரச்சினையால் இயக்கு னருக்கும், நிக்கோலுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் படத்தில் நடிக்க மறுத்து நிக்கோல் மும்பை சென்று விட்டார். இது குறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணா கூறி யதாவது: நிக்கோலுக்கு 1 1/2 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில் நடிக்க அழைத்து வந்தேன். நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டு கொடுத்து (more…)

சோனா சினிமாவை விட்டு அதிரடி விலகல்!

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுடன் நடந்த பாலியல் மோதலைத் தொடர்ந்து மன உளைச்சலில் இருக்கும் கவர் ச்சி நடிகை சோனா சிலகாலம் சினிமாவை விட்டே விலகி இருக்க முடிவெடுத்திருப் பதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. மங்காத் தா மது பார்ட்டி, அதனைத் தொடர்ந்து நடந்த களேப ரங்களுக்கு ஒருவழியாக முடிவு ஏற்ப ட்டிருக்கிறது என்று பார்த்தால் சோனா, புது குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு ஒட்டுமொத்த இன்டஸ்ட்டிரியின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar