கூகுள் +-ல் உங்கள் புகைப்படங்களுக்கு தேவையான எபக்ட்ஸ்களை கொடுக்க
கூகுள் பிளசில் உள்ள உங்களது புகை ப்படங்களுக்கு விதவிதமான எபெக்ட் ஸ்களை கொடுக்கும் வசதி உருவாக்க ப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. புகைப்படங்களில் தேவையான பகு தியை மட்டும் வெட்டி எடுக்க CROP வசதி.
2. தலைகீழாக உள்ள புகைப்படங்களை சரியாக திருப்பி கொள்ள Rotate வசதி.
3. படத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை (more…)