போட்டோக்கள், படங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கும், உரு வாக்கியவற்றை நம் விருப்பப்படி கையாளவும் பல இணையதள ங்கள் உள்ளன.சிலவற்றின் பார்மட்டினை மாற்ற முயற்சிப்போம். சில வற்றின் இயல்புகளைச் செறிவாக அமைக்க எண்ணு வோம். படங்களில் அல்லது போட்டோக்களில் உள்ள தேவையற்ற பிக்ஸெல்க ளை நீக்க திட்டமிடுவோம். படங்களைத் தலை கீழாகவோ, ஒரு கொ லாஜ் ஆகவோ, சில சிறிய துண்டுகளாகவோ மாற்றி அவற்றிற்கு புதிய வடிவம் தரவும் சிலர் விருப்பப் படுவார்கள்.இவர்களின் அனைத்து எண்ணங்களுக்கும் வழி காட்டும் வகையில் அண்மையில் ஓர் இணைய தளத்தைக் (more…)