Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புகைப்படங்கள்

சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைக்கும் விலங்குகளின் விந்தையான செயல்கள் (புகைப்படங்கள்)

அட என்ன‍ங்க மேல இருக்குற ஒரே ஒரு  பட்த்தை மட்டு, பாத்தா போதுமா சும்மா கீழ இருக்குற மத்த‍ படங்களையு பாருங்க சார்! ஆ! அப்புறம் ஒரு சங்கதி! எல்லா ப (more…)

நினைத்து பார்த்தால் மனம் பதறும் தருணங்கள் (புகைப்படங்கள்)

விபத்து என்பது கண் இமைக்கும் நேரத் தில் தான் நடக்கும் என்ன நடக்கிறது என் பதை யோகிப்பதற்கு முன் எல்லாமே நட ந்து முடிந்து விடும். அப்படியே விபத்து நடைபெற இருக்கும் முன் ஒரு சில விநாடி நாம் சுதாரித்து கொள் ள நேரம் கிடைத்தால் எப்படி இருக்கும் இந்த புகைப்படங்கள் கூட அதை தான் சொல்கிறது. இந்த (more…)

அசையும் அதிசய, ஆச்சர்யமூட்டும் அரிய புகைப்படங்கள் (பாக்காதீங்க ப்ளீஸ்)

பந்தினை தூக்கி எறிந்து விளையாடுவதைப்போல கைகளை தூக்கி எறிந்து விளையாடும், வரிசையாக நேராகவும், தலைகீழாகவும் செல்லும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளாமலி ருக்கும் வேடி க்கை, தனது தலையை தானே பந்தாக உதைத்து விளையாடும் வேடிக்கை, இவருக்கு கண்கள் இருக்கும் இடங்களில் பற்கள் நிறைந்த வாய் காணப்படுவது, ஒருவர் கழிவறையில் இருக்கு ம் போது கதவை திறந்து பார்க்கும் வேடிக்கை, உட்காரும் நேரத்தில் பென்சை எடுத்து அவர் கீழே விழும் காட்சி, போன்ற பல் வேறு புகைப் படங்கள் உங்கள் (more…)

விக்டோரியன் பிரேத பரிசோதனை – புகைப்படங்கள் & வீடியோ

19ம் நூற்றாண்டுகளில் புகைப்பட ம் எடுக்கும் வழக்கம் முற்றி லும் குறைவாக இருந்தது. அப் போது வாழ்ந்த மனிதர்கள் இறந்து விட் டால் அவர்களின் முகம் அடுத்த சந்ததியர்களுக்கு தெரியாமல் மறைந்து போகிறது. அதனால் அவர்களின் அன்புக்கு ரியவர்களுக்கு கொடுக்க இறந்தவர்களின் (more…)

பேஸ்புக் பயனாளிகளுக்கு ஓர் எச்சரிக்கை உங்களது புகைப்படங்கள், செக்ஸ் வீடியோக்களாக உலா வரலாம் – வீடியோ

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போ ன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையா ளர்களின் போட் டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிர யோகம் செய்யப்படக் கூடிய அதிகபட்ச (more…)

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்
This is default text for notification bar
This is default text for notification bar