Wednesday, November 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புகைப்படம்

வீட்டுக்கடன் கிடைக்கும் – வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால்

வீட்டுக்கடன் கிடைக்கும் - வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால் வீட்டுக்கடன் (HOME LOAN) கிடைக்கும் - வங்கியில் இந்த‌ முக்கிய‌ ஆவணங்களை சமர்ப்பித்தால் எல்லோராலும் சொந்தப் பணத்தில் ஒரு சொத்தை வாங்க முடியாது. அவர்களுக்கு (more…)

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்!

ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! ஃபோட்டோகிராபி (Photography) அறிந்தவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புக்கள்! மீடியா, விளம்பரம், டிசைன் என இன்றைய நவீன பொருளாதாரச்சூழலில் போட்டோகிராபி அறிந்தவருக்கான (more…)

"இந்த காலத்தில் இப்படியொரு 'அக்கா'வா!? – புகைப்படம் இணைப்பு

இந்த காலத்தில் இப்படியொரு அக்காவா - புகைப்படம் இணைப்பு 10 மாதம் சுமந்து பெற்றத் தாயையும், ஆண்டுகள் பல தன் தோளில் சுமந்த தந்தையையும் முதியோர் இல்ல‍ த்தில் விட்டுவிட்டு, சகோதர (more…)

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன்தான் இருக்கிறார் – அரிய புகைப்படம் இணைப்பு

சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய தலைவராக வந்திருக்க வேண்டிய நேதாஜி... உண்மையிலேயே என்ன ஆனார் என்று தெரியாமலேயே 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பானில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக அவருடைய வரலாறு முடிக்கப்பட்டது. 1945ம் வருடம் நேதாஜி ஜப்பானின் தாய்பே நகரில் நடந்த ஒரு விமான விபத்தில் இறந்ததாக அரசாங்கக்குறிப்புகள் மூடப் பட்டிருக்கின்றன. ஆனால் (more…)

பெண் வேடத்தில் நடிகர் சூர்யா (புகைப்படம் இணைப்பு)

நாகேஷ், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரசாந்த், சத்யராஜ், சரத் குமா ர், விவேக், வடிவேலு போன்ற நடிகர்கள் பெண் வேடமேற்று நடித்தி ருக்கின்றனர். இவர்கள் வரிசையில் நடிகர் சூர்யா (more…)

‘கலைஞ‌ரும் ஜெயலலிதா’வும் ஒற்றுமையாக இருக்கும் அரிய படங்களுடன் வீடியோ

தமிழக அரசியிலில் இன்று எதிர் எதிர் திசைகளில் இருப்ப‍வர்கள் ஒரு காலத்தில் ஒரே அணியில் ஒற்றுமையாக இருந்துள்ள‍னர். உதாரணமா க எம்.ஜி.ஆரும் கலைஞரும், கலைஞரும் (more…)

தொப்புள் கொடியுடன் ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டை குழந்தைகள்! – புகைப்படம்

தொப்புள் கொடிகூட அகற்றப்படாமல் அதிராம்பட்டினம் நசுவினி ஆற்றங்கரையில் வீசப்பட்ட இரட்டைக்குழந்தைகள், சில நாட்களு க்குமுன் மீட்கப்பட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இங்கு பேட்டரில் வைக்கப்பட்டு, அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மேலும் இந்த இரட்டை குழந்தைகளை (more…)

உலகை உலுக்கிய புகைப்படம்

இந்த இடுகையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள‍ புகைப் படத்தை பார்த்த‍பின், கட்டுரையை முழுமையாக  படிக்க‍வும். ஒரு கைக்குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதை ஒரு பெண் ஜன்னல் வழியே பிடித்துக்கொண்டிருக்கிறார். ஏன் ? வீட்டினுள் ஒரே புகை மண்டலமாக இருக்கிறதே. என்ன ஆயிற்று ? # 2010 பிப்ரவரி மாதம். நியூ யார்க் கில் உள்ள Bronx apartment என்னும் அடுக்கு மாடி குடியிருப் பின் 5வது மாடியில் ஒரு வீட்டில் திடீரென தீ பிடித்துவிட்டு. அதில் வசித்த 8 பேர் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர். ஒரே புகை மண்டலம். எல்லோருக்கும் மூச்சுத்திணறல். இன்னொரு பகுதியில் (more…)

திரு. எஸ்.வி. சேகர் அவர்கள் முக நூலில் பகிர்ந்த புகைப்படம் உணர்த்தும் செய்தி!

இந்த புகைப்படம் ஒரு செய்தியை உணர்த்துகிறது அது என்ன செய்தி?   பக்க பக்கமாய் வசனங்கள் உணர்த்த வேண்டிய ஒரு செய்தியை, ஒரே ஒரு புகைப்படம் உணர்த்தும் என்பதற்கு (more…)