Friday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புகைப்பிடித்தல்

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட

இளம்பெண்களே உங்க தோலில் வரிகளும் சுருக்கங்களும் மறைந்து அழகு மேலிட வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் தோலில் வரிகள் மற்றும் சுருக்கங்கள் முதன்மையானவை. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும், இது இளம் பருவத்தினருக்கும் அதிகநேர சூரிய வெளிப்பாடு மற்றும் புகைபிடித்தல் போன்ற காரணங்களால் வரலாம். முதலில் பவுடர்களை பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அவை சருமத்தில் உள்ள எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். மாய்ஸ்சரைசர் அல்லது foundation கிரீம்களை பயன்படுத்தலாம். சுருக்கங்கள் வருவதை குறைக்க நன்றாக உறங்குவது, புகைப் பழக்கத்தை தவிர்ப்பது, அதிகளவு மீன் எண்ணெய் எடுத்துக் கொள்வது, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வது, சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது ஆகியவற்றை செய்யலாம். உ

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை புற்று நோய் - 'யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்' என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது! ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன (more…)

புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வரும்

"புகைப்பிடித்தல் உடல் நலத்துக்கு கேடு”“புகைப்பிடித்தால் புற்றுநோய் வரும்”, இப்படி என்னதான் எழு தி சிகரெட்டை விற்ப னை செஞ்சாலும், “தம் மர தம்ம்ம்ம்…..கிக்கு ஏறுது ம்ம்ம்ம்ம்”, அப் படி ன்னு தம்மடிக்கிறவ ங்க அடிச்சிகிட்டுதான் இருக்காங்க! புகைப்பிடிக்கிற ஒவ் வொருத்தருக்கும், புகைப்பழக்கத்தால என்னென்ன நோய்கள் வருது (குறைந்த பட்சம் மாரடைப்பு, புற்று நோய்), புகைப்பிடிக்கிற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar