சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட காரணம் என்ன?
சில பெண்களுக்கு தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட பின்வரும் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று காரணமாக அமையலாம்.
1. குரோமோசோம்கள் ஆரோக்கியமாக இல்லாமல் பிரச்சினையுள்ளதாக இருக் கலாம். குறையுள்ள குழந்தையை பிரச விப்பதைவிட குறையுள்ள கருவை சிதைத்து விடுவதே இயற்கையின் பாது காப்பு விதியாகும். குரோமோசோம்களி ல் உள்ள பிரச்சினையை கண்டுபிடிக்க காரியோடைப் பரிசோதனை முறை பல னளிக்கும்.
2. ஹார்மோன்களின் சமநிலையில் பா திப்பு இருக்கலாம். கருமுட்டை வெளிப் பட்ட பிறகு புரொஜஸ்டிரான் ஹார்மோ னின் அளவு குறைந்துவிடுவது ஒரு கார ணம். கருவானது கருப்பையினுள் ஊன் றி வளர்வதற்கு போதுமான புரொஜஸ்டி ரான் சுரப்பு அவசியமாகும். இதை (more…)