Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புடலங்காய்

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்

புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால் . . . புடலங்காய் இலைச்சாறு, காலையில் குழந்தைகள் குடித்து வந்தால்... இன்றைய நவநாகரீக உலகில் எந்த குழந்தையை பார்த்தாலும் அதன் கையில் ஏதாவது ஒரு சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகள் இருக்கும் அவற் றை கீழேயும் (more…)

புடலங்காயின் இலைச்சாற்றினை, தினமும் காலையில் . . . .

புடலங்காயின் இலைச்சாற்றினை, தினமும் காலையில் . . . . புடலங்காயின் இலைச்சாற்றினை, தினமும் காலையில் . . . . அந்தக் காலத்தில் உணவையே மருந்தாக உட்கொண்டு வந்த தமிழனின் இன்றைய நிலை மிகவும் பரிதாபமாகவே உள்ள‍து.  புடலங்காயின் இலை ச்சாற்றினை தனியே (more…)

அழகு குறிப்பு: மெலிந்த உடல் குண்டாக…

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்... உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும். மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக... எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக... அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே... மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் (more…)

நோயின்றி வாழ, காய்கறிகள்

பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக் கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜல தோஷம் ஆகியவை ஏற் படாமல் கீழ்கண்ட காய் கறிகள் நம்மை பாதுகாக்கும். வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar