Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புடவை

பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்

பெண்கள் விரும்பும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள்

பெண்களை அழகாக காட்டும் புடவைகளுக்கேற்ற ஜாக்கெட் வகைகள் மற்ற நவநாகரீக‌ உடைகளை விட, புடவையில்தான் பெண்கள் மிகவும் அழகாகவும், கவரச்சியாகவும் பாரம்பரியத் தோற்றத்திலும் ஒளிர்வார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம். 1. புடவைக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்கள் தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள். 2. டபுள் கலர் ஜாக்கெட்: இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உ
மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு

மிடி டிரஸ் (MIDI Dress) அணியும் பெண்களின் கவனத்திற்கு பெண்களை அழகாக காட்டுவது புடவை. அந்த‌ புடவைக்கு அடுத்த படியாக தாவணி, இந்த தாவணிக்கு அடுத்தபடியாக மிடி டிரஸ் எனலாம். அந்த மிடி (MIDI) அணியும் பெண்கள் எப்போதுமே மற்ற பெண்களை விட அழகில் கொஞ்சம் தூக்கலாகத்தான் தெரிவார்கள். கொஞ்சம் பருமனானவர்கள் கூட‌ மிடியைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் மிடி முழு நீளமானதாக இருக்கக் கூடாது. முழங்காலை மறைக்கும் அளவுக்கு பாதியளவு இருக்கும் மீடியம் மிடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் அந்த மீடியம் மிடி அணியும்போது, உங்கள் உடல்வாகு கொஞ்சம் ஒல்லியாகவும் அழகாகவும் காட்டும் என்கிறார்கள் வல்லுநர்கள். => மலர் #மிடி, #மிடி_டிரஸ், #புடவை, #தாவணி, #பெண், #முழங்கால், #ஆடை, #உடை, வி#தை2விருட்சம், #MIDI, #MIDI_Dress, #Saree, #Half_Saree, #Knee, #Dress, #Cloth, #Clath, #vi
இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்?

இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்?

இளம்பெண்களுக்கு எந்த உடைக்கு எந்த ஜாக்கெட் பொருத்தமாக இருக்கும்? எப்போதுமே இளம்பெண்கள், மற்ற உடையை விட, புடவையில்தான் மிகவும் அழகாகவும், பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். மேலும் செக்ஸியான உடையும் புடவை தான். அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம். தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். எந்த உடைக்கு எப்படிப்பட்ட ஜாக்கெட் போடலாம் என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளதை பார்த்து, அதன் படி நடந்து ஃபேஷனாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் மின்னுங்கள் • டபுள் கலர் ஜாக்கெட்: இது இரட்டை நிறங்கள் கலந்தவாறான ஜாக்கெட். இந்த ஜாக்கெட்டில் கைகளுக்கு ஒரு நிறமும், உடலுக்கு ஒரு நிறமும் வைத்து தைக்கப்படும் ஒரு டிசைன். இது

தாலி பிரித்து கோர்த்தல் – ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது

தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது தாலி பிரித்து கோர்த்தல் - ஏன்? பெண், கர்ப்பமாக இருக்கும்போது தாலி பிரித்து கோர்க்க கூடாது திருமணத்திற்கு பிறகு வரும் ஒற்றைப்படை (1,3,5) மாதங்களில் (more…)

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு

புடவை அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு புடவை ( #Saree ) அணியும் இளம்பெண்களுக்கான அழகியல் குறிப்பு நாகரீகத்தின் உச்சத்தில் இருந்து  இன்னும் ஆயிரமாயிரம் பேஷன் ஆடைகள் வந்தாலும் (more…)

இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்

இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள் இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள் தினமும்  அழகாகவும் கம்பீரமாகவும் தழைய தழைய புடவை கட்டிய (more…)

பெண்கள், தழையத் தழைய புடவை கட்டி, ஒய்யாரமாக நடந்து வரும் அழகே தனி! (புடவை உருவான வரலாறு)

என்னதான் சுடிதார், ஜீன்ஸ், லெக்கிங்ஸ் என மாடர்ன் உடைகள் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்தாலு ம், தழையத் தழைய புடவை கட்டிக்  கொ ண்டு, கூந்தலில் மல்லிகைசரம்  சூடி  ஒய்யா ரமாக நடந்து வரும் அழகே தனி. பீரோவில் ஒரு புடவை கூட இல்லாத பெண்களை பார்க்க முடியாது. அந்தள வுக்கு ஈருடல்  ஓருயிராக மாறியிருக்கிறது புட வை. ‘‘ஆங்கிலத்தில் ‘சாரி’ என்றழைக்கப்படும் புடவை, மிகப்பழமையானது. சிந்து சமவெ ளி நாகரீகத்திலேயே இந்த (more…)

பூவையரின் அழகை மெரூகூட்டும் புடவை

புடைவை, புடவை, அல்லது சேலை (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்க ளால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளி லும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது. தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும், தெலுங்கிலும் முறை யே சீரே, சீரா என்றும் அழைக்கப்படுகின்றது. பொதுவாக இதன் நீளம் 4 - 5 யார் வரை இருக்கும். சில புடவை கள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகை யான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொ ண்ட தைக்கப்படாத உடையாகும். மடிப்புகளுடன் உடலை சுற்றிய வாறு கிரேக்க பாணியில் உடுத்த படுகிறது.பருத்தி நூல், பட்டுநூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையு ம்கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம், வெள்ளி ஆகிய உ

பெண்கள் புடவை கட்டுவதில் பல்வேறு விதமான பாணிகள் – வீடியோ

நம் இந்தியா, பல்வேறு மொழிகளாலும், பண்பாட்டாலும், பாரம்பரி யத்தாலும், நடை உடை பாவனைக ள் மற்றும் உணவு முறைகள் உட் பட ஒவ்வொரு இடத்தி ற்கேற்றாற் போல் மாறுபடுகின்றன•  அதே போல் பெண் கள், புடவை கட்டு வதிலும், பல்வேறு பாணிகளை கையாண்டு உடுத்தி வருகின்றனர் முன் கூட்டுக் குடும் பத்தில் (more…)

“என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேக்கிறதுக்கு உங்களுக்கு என்ன தைரியம்?” – – – மறைந்த ‘நடிகையர் திலகம்’ சாவித்திரி – போல்டான பேட்டி (1975)

மறைந்த நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் காவியப் பேட்டி - 1975 ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதி யில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங் களாகிவிட்டன.  இந்த 1975. அவரு க்கு வெள்ளி விழா ஆண்டு. அவரை ப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அக்காலம் எப்படி, இக்காலம் எப்படி? சாவித்தி ரி சொல்கிறார். நான் நடிக்க வந்தபோது... ''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்த னை 'புரொடக்ஷன்’கள் இல்லை. வந்த (more…)