Thursday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புட்டு புட்டு

Sun NXT App-ன் தந்திரங்களை புட்டு புட்டு வைத்த‍ வெப்துனியா

சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App)-ன் தந்திரங்களை புட்டு புட்டு வைத்த‍ வெப்துனியா (Web dunia) சன் நெக்ஸ்ட் ஆப் (Sun NXT App)-ன் தந்திரங்களை புட்டு புட்டு வைத்த‍ வெப்துனியா (Web dunia) ஸ்டார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஹாட் ஸ்டார், அமேசான் நிறுவனத்தின் அமேசான் ப்ரைம், போன்று தற்போது (more…)

நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கும் நடிகை த்ரிஷா

அஜித், விஜய், விக்ரம் என்று தன்னுடன் நடித்த நடிகர்களின் குணாதிசய ங்களை புட்டு புட்டு வைக்கிறார் நடிகை த்ரிஷா. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா. தற் போது தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல் லாவிட்டாலும், இப்போதும் தனக்கு மவுசு குறை யவில்லை என்று கூறிவரும் த்ரிஷா, கடைசியாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்தார். த்ரிஷா ரொம்பவே சிம்பிளான கேர க்டரில் வந்து போனாலும், அதில் தனக்கு முக்கி யத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று பெருமை யாக கூறி வருகிறார். இந்நிலையில் அஜித்துடன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிச் சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட‌போது அஜித் சார், ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். எதையும் (more…)