Monday, June 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: புட்டு

பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் (செய்முறையுடன்)

பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் (செய்முறையுடன்) பிரசவம் ஆன பெண்கள் சுறா புட்டு சாப்பிட்டால் (செய்முறையுடன்) சுவையில் தனிரகம் சுறா புட்டு, மணத்தில் தனி ரகம் சுறா புட்டு, சமைக்க (more…)

கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால்

கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . கேழ்வரகு உணவு வகையை தினமும் சாப்பிட்டு வந்தால் . . . பண்டைய காலம்தொட்டே இந்த கேஷ்வரகு உணவினை நாம் உணவாக சமைத்து, உண்டு ஆரோக்கியமாக (more…)

சமையல் குறிப்பு – அவல் புட்டு

சமையல் குறிப்பு - அவல் புட்டு சமையல் குறிப்பு - அவல் புட்டு சவையான அவல் புட்டு, ருசியும் இதில் இருக்கு கூடவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க‍வல்ல‍து என்பதால், இந்த (more…)

நடிகர்களின் குணாதிசயங்களை புட்டு புட்டு வைக்கும் நடிகை த்ரிஷா

அஜித், விஜய், விக்ரம் என்று தன்னுடன் நடித்த நடிகர்களின் குணாதிசய ங்களை புட்டு புட்டு வைக்கிறார் நடிகை த்ரிஷா. தமிழில் கிட்டத்தட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி போட்டவர் த்ரிஷா. தற் போது தமிழில் அந்தளவிற்கு வாய்ப்பு இல் லாவிட்டாலும், இப்போதும் தனக்கு மவுசு குறை யவில்லை என்று கூறிவரும் த்ரிஷா, கடைசியாக அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்தார். த்ரிஷா ரொம்பவே சிம்பிளான கேர க்டரில் வந்து போனாலும், அதில் தனக்கு முக்கி யத்துவம் வாய்ந்த கேரக்டர் என்று பெருமை யாக கூறி வருகிறார். இந்நிலையில் அஜித்துடன் கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் நடிச் சிருக்கீங்க, அஜித்தை பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்ட‌போது அஜித் சார், ஸ்ட்ரெய்ட் பார்வர்ட். எதையும் (more…)

உணவே மருந்து, மருந்தே உணவு

உணவே மருந்து, மருந்தே உணவு என்பது சித்த மருத்துவம். எனவே தான், பெரும்பாலான சித்த மருந்துகள், உணவாக உட்கொள்ளும் படியே கசாயம், அடை, புட்டு, பொடி, லேகியம், மணப்பாகு, நெய், எண்ணெய் போன்ற வடிவங்களில் காணப் படுகின்றன. உணவாக பயன்படும் ஒரு பொருளை, குறைந் தளவில் பக்குவப் படுத்தி சாப்பிடும் போது அது மருந் தாகவும், அதே பொருள் அளவுக்கு மிஞ்சி சாப்பிடும் போது நஞ்சாகவும் மாறிவிடுகிறது. ஒரு பொருளின் உள்ளேயே சத்துகுணம் என்னும் மருத்துவ தன்மையும், ராஜ குணம் என்னும் உணவுத்தன்மையும், தாமச குணம் என்னும் நச்சுத் தன்மையும் நிரம்பியுள்ளது. ஆகவேதான், அனுபவத்தின்படியும் அறிவியல் கருத்துகளின்படியும் உணவை மருந்தாக மாற்றிக் கொள்கிறோம். மருந்து என்பது ஒரு நோயை குணப்படுத்துவதுடன், மீண்டும் வராமல் காக்கும் தன்மையுடனும் அதை உட்கொள்ளும் போது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடாததாகவும், அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும

பிள்ளையாரைக் கடைசியாக வ‌ணங்கும் ஊர்

அம்மையப்ப‍னாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ள‍னர். பிள்ளையாருக்கு பிடித்த‍ நைவேத்திய பட்சணங்கள் மோதகம், அவல், அப்ப‍ல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்ப‍ளம், தேன், கற்கண்டு, சர்க்க‍ரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.