
பல் கூச்சம் சட்டென மறைய
பல் கூச்சம் சட்டென மறைய
பல் வலியைக்கூட பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் இந்த பற்கூச்சம் வந்தால் அதனை பொறுத்துக் கொள்ளவே முடியாது. நமது நாக்கு பட்டாலோ அல்லது நாம் உண்ணும் உணவு அந்த பல்லின் மீது பட்டாலோ அல்லது பானம் அதில் பட்டாலோ சட்டென பற்கூச்சம் ஏற்பட்டு, நம்மை வேதனைக்கு உள்ளாக்கும். பல நேரங்ளில் பேசும்போதுகூட இந்த பற்கூச்சம் ஏற்படுவதுண்டு. இந்த பற்கூச்சத்தைப் போக்க எளிதான கைவைத்தியம் இரண்டு உண்டு.
முதல் வழி - வாயில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினா விதையை போட்டு நன்றாக மென்று கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு மெல்லும்போது புதினை விதையில் உள்ள சத்து, கூச்சம் எடுக்கும் பல்லின் பட்டு பட்டு விரைவில் பற்கூச்சம் காணாமல் போகும்.
இரண்டாவது வழி - இயற்கையாக விளைவிக்கப்பட்ட புதினாவை எடுத்து நன்றாக சுத்தப்படுத்தி அதன் இலையை வெயில் படாத இடத்தில் காய வைத்து பின்பு அத்துடன் உப்புத்தூ